Press "Enter" to skip to content

ஆசிரியர் திரைப்படம்: 100% பார்வையாளர்களை அரசு அனுமதிப்பது சரியா?

திரையரங்குகள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டு இயங்கும் அரங்குகளாக உள்ள நிலையில், சமூக இடைவெளி இல்லாமல் எல்லா இருக்கைளிலும் பார்வையாளர்களை அனுமதித்தால், கொரோனா பரவல் வேகமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »