Press "Enter" to skip to content

மலேசிய நாட்டில் அவசரநிலையை மன்னர் அறிவித்தது ஏன்?

மலேசியா நாட்டில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுப்பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது தெரியவந்ததால் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஹாஜி அகமட் ஷா உணர்ந்ததாக அரண்மனைக் காப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை அவசியம்தானா, அங்கு என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த காணொளி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »