Press "Enter" to skip to content

பிரிட்டன் அரண்மனைக்கு நெருக்கடி? ஹாரி – மேகன் ஏற்படுத்திய சிக்கல் என்ன?

பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம் டைம் சிறப்பு என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டிஷ் இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹாரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் வெளியிட்ட வரும் நேர்காணலில் வெளியிடும் விவரங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன. அரச குடும்ப வாழ்வின்போது தாங்கள் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை இளவரசர் ஹாரி, சீமாட்டி மேகன் தம்பதி பகிர்ந்து கொண்ட விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »