Press "Enter" to skip to content

MH-370 : ”எப்போ தரையிறங்கும் அந்த விமானம்” – மலேசியா தம்பதியின் மீளா துயரம்

“MH-370 விமானம் எப்ப தரையிறங்கும். என் மகனை எப்ப பார்ப்பேன். வாழ்க்கையில் என் மகனை ஒரு உயரத்துக்கு கொண்டு வந்து உயரத்துல விட்டுட்டோமே” என மலேசிய தமிழ் தம்பதி மீளாத் துயரத்தின் ஆற்றாமையை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர். மகனுக்காக காத்திருந்து, காத்திருந்து துயரம் நீங்காத தங்களின் வலிகளை அந்த தம்பதி கண்ணீர் மல்க பிபிசி தமிழிடம் இந்த காணொளியில் விவரித்தனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »