Press "Enter" to skip to content

சீனாவின் வுகான் ஆய்வக கொரோனோ கசிவுக் கோட்பாடு மீண்டும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவது ஏன்?

சீனாவின் வுஹான் நகரில் கோவிட் -19 முதன்முதலில் கண்டறியப்பட்டு ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும், ஒரு விஷயம் மர்மமாகவே உள்ளது. இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) முதலில் எங்கே, எப்படி தோன்றியது? ஆய்வாளர்கள் கூறுவது என்ன? இந்தக் காணொளியில் விரிவாகக் காணலாம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »