Press "Enter" to skip to content

யூடியூப் மூலம் சம்பாதித்து சொந்த வீட்டைக் கட்டி முடித்த பாகிஸ்தான் கிராமத்துப் பெண்

யூடியூப் மூலம் சம்பாதித்து சொந்த வீட்டைக் கட்டியிருக்கிறார் பாகிஸ்தானின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண். வீட்டு வேலைகளுக்கு இடையே தினமும் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »