Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியாவின் நடனப் பாட்டி: நூறு வயதிலும் நடனமாடி அசத்தும் எலீன் க்ராமர்

100 வயதிலும் நனமாடி அசத்துகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எலீன் க்ராமர். இவர் திரைப்படத்தில் பணியாற்றி இரு க்கிறார், புத்தகம் எழுதி இருக்கிறார், நடன இயக்குநராக பணி புரிந்திருக்கிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »