Press "Enter" to skip to content

இரு மாத குழந்தையாக மீட்டவரின் மடியில் மரணித்த கொரில்லா

டகாசி என்ற மலைவாழ் கொரில்லாவை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ரேஞ்சருடன் இயல்பாக செல்ஃபிக்கு பாவனை கொடுத்த கொரில்லாவின் பெயர்தான் டகாசி. அப்போது கொரில்லாவின் அந்த செல்ஃபி புகைப்படம் மிகுதியாக பகிரப்பட்டது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »