Press "Enter" to skip to content

3,000 கி.மீ பறந்து நியூசிலாந்துக்கு வந்த அன்டார்டிகா பென்குவின் – என்ன காரணம்?

3,000 கி.மீ பறந்து நியூசிலாந்துக்கு வந்த அன்டார்டிகா பென்குவின் – என்ன காரணம்?

கிரைஸ்ட்சர்ச் நகருக்கு தெற்கே உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் ஹாரி சிங் மற்றும் அவரது மனைவி, பேர்ட்லிங்ஸ் ஃப்ளாட் என்கிற கடற்கரையில் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வெளியில் நடந்து சென்றபோது பென்குயினை முதலில் கண்டனர்.

“முதலில் நான் பிங்குவை ஒரு மொம்மை என்று தான் கருதினேன், திடீரென்று அந்த பென்குயின் தன் தலையை அசைத்தது, பிறகு தான் அது உண்மையாகவே உயிருள்ள விலங்கு என்பதை உணர்ந்தேன்” என ஹாரி சிங் பிபிசியிடம் கூறினார்.

இந்த பென்குவின் எப்படி இத்தனை கிலோ மீட்டர் தூரம் பறந்து வந்தது என்பது இங்குள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை தருகிறது. இது பற்றிய காணொளியை இங்கே பார்க்கவும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »