Press "Enter" to skip to content

தைவான் மீதான சீனாவின் ஆதிக்கத்தை எழுப்பிய பைடன் – என்ன நடந்தது?

தைவான் மீதான சீனாவின் ஆதிக்கத்தை எழுப்பிய பைடன் – என்ன நடந்தது?

சீனா தைவானை தாக்கினால், அமெரிக்கா தலையிட்டு தைவானை பாதுகாக்கும் என பைடன் கடந்த மாதம் கூறிய நிலையில் சீன அதிபருடனான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மெய்நிகர் சந்திப்பு நடந்துள்ளது.

இணையப் பாதுகாப்பு, வர்த்தகம், அணு ஆயுத பரவல் தடை போன்ற விஷயங்களும் இச்சந்திப்பில் இடம்பெற்றன.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »