Press "Enter" to skip to content

ஹர்னாஸ் சந்து: 21 ஆண்டுகளுக்கு பின் ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்றது இந்தியா

பட மூலாதாரம், Getty Images

‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்துக்காக 70ஆம் ஆண்டாக நடந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். இஸ்ரேலின் எலியட் நகரில் இந்தப் போட்டி நடந்தது.

பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் படம் படித்து வருகிறார். இவருக்கு வயது 21.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் படம் வென்றிருந்தார் ஹர்னாஸ் சந்து.

21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் 2000வது ஆண்டில் லாரா தத்தா வென்றிருந்தார்.

தமது பெற்றோர், கடவுள் மற்றும் மிஸ் இந்தியா அமைப்புக்கு தாம் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளதாக பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சந்து கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »