Press "Enter" to skip to content

‘பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டது இஸ்லாமுக்கு அவமானம்’ – எதிர்ப்புக் குரல்

‘பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டது இஸ்லாமுக்கு அவமானம்’ – எதிர்ப்புக் குரல்

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அது பாகிஸ்தானுக்கு “அவமானகரமான ஒரு தினம்” என தெரிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »