Press "Enter" to skip to content

செளதி மக்களை பனிப்பொழிவுடன் வரவேற்ற புத்தாண்டு

செளதி மக்களை பனிப்பொழிவுடன் வரவேற்ற புத்தாண்டு

செளதி அரேபியாவின் வடமேற்கு நகரமான தாபுக்கில் ஆண்டின் முதல் நாளன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதன் காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தாபுக் பகுதிக்கு அருகிலுள்ள அல்-லாவ்ஸ் மலையில் மக்கள் பனிப்பொழிவை அனுபவிக்கின்றனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »