Press "Enter" to skip to content

யூடியூப் மூலம் 2021இல் அதிகம் பணம் சம்பாதித்த 10 பேர் யார்?

யூடியூப் மூலம் 2021இல் அதிகம் பணம் சம்பாதித்த 10 பேர் யார்?

2021ஆம் ஆண்டில் உலகின் முதன்மையான 10 யூடியூபர்கள் மட்டும் 300 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 2,250 கோடி ரூபாய்) சம்பாதித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ளது. ஜிம்மி டொனால்ட்சன் என்கிற 23 வயது அமெரிக்க யூடியூபர்தான் 2021ஆம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த யூடியூபர் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. இவர் மிஸ்டர் பீஸ்ட் என்கிற பெயரில் பல யூடியூப் சேனல்களை நடத்துகிறார்.இது சம்பந்தமான முழுமையான தகவலை இந்த காணொளியில் பார்ப்போம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »