Press "Enter" to skip to content

தலையணை சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்ற பிரேசில் பெண்

தலையணை சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்ற பிரேசில் பெண்

இதுவரை செல்ல விளையாட்டுகளில் ஒன்றாக இருந்த தலையணை சண்டை, தற்போது குத்துச்சண்டைக்கு இணையான முழுமையான விளையாட்டாக மாறியுள்ளது.வரலாற்றில் முதல்முறையாக தலையணை சண்டையில் அதிகாரப்பூர்வ சாம்பியன்கள் உருவாகியுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற இந்த சண்டையில், பாக்சிங் மட்டுமன்றி பல்வேறு தற்காப்புக் கலைகளை பயன்படுத்தி, வீரர்கள் தலையணை சண்டையிட்டனர்.இந்த சண்டையில், பிரேசிலைச் சேர்ந்த இஸ்டெலா நூனிஸ் பெண்கள் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றார்.அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலே டில்மேன் ஆண்களுக்கான பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »