Press "Enter" to skip to content

உலக அளவில் ஓராண்டில் 2.3 கோடி கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலக அளவில் ஓராண்டில் 2.3 கோடி கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன

உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 2.3 கோடி கருச்சிதைவுகள் நடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளையின பெண்களை விட கருப்பின பெண்களிடையே இந்த ஆபத்து 40% அதிகம்.

தாங்கள் கவனிக்கப்படுவதில்லை என்று பல கருப்பினப் பெண்கள் கருதுகின்றனர்.

நடாஷாவுக்கு 12 ஆண்டுகளில் 8 கருச்சிதைவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒரு கருச்சிதைவு 19 வாரங்களில் நடந்தது.

“நான் கேட்கும் ஒரு கேள்வி அல்லது நான் எப்படி உணர்கிறேன் என்று கூறுவது, அல்லது ஒரு சூழ்நிலையை விளக்குவது ஒரு பக்கமாக ஒதுக்கப்படுவதாக நான் உணர்ந்த நேரங்கள் உண்டு.

எனக்குத் தெரியவில்லை. இது இனம் சார்ந்ததா அல்லது பெண்கள் சார்ந்த விஷயமா என்று தெரியவில்லை,” என்கிறார் நடாஷா.

கருப்பின, ஆசிய, சிறுபான்மை இன பெண்கள், மகப்பேறு பரமாரிப்பை பொறுத்தவரை வெள்ளையின பெண்களை விட மோசமான விளைவுகளை எதிர்கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »