Press "Enter" to skip to content

கிம் ஜாங் உன்னுடன் தொடர்பில் இருக்கும் டொனால்ட் டிரம்ப்

கிம் ஜாங் உன்னுடன் தொடர்பில் இருக்கும் டொனால்ட் டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் தான் தொடர்பில் இருந்து வருவதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“தான் தொடர்பில் இருக்கும் ஒரே வெளிநாட்டுத் தலைவர் கிம் ஜாங் உன் மட்டும் தான்” என்று டிரம்ப் கூறியதாக இந்த நூலின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான மேகி எபர்மேன் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »