Press "Enter" to skip to content

ஒரு ரூபாயில் சிகிச்சையளிக்கும் மருத்துவமனை – வரவேற்கும் உள்ளூர் மக்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒரு ரூபாயில் சிகிச்சையளிக்கும் மருத்துவமனை – வரவேற்கும் உள்ளூர் மக்கள்

ஒரு ரூபாயில் சிகிச்சை. இன்றைய பணவீக்க காலகட்டத்தில், இதைக் கேட்டாலே ஆச்சரியமாக இருக்கிறது. இது பலன்பூரிலுள்ள கமால்புரா கிராமத்தில் அமைந்திருக்கும் மணிபஹென் தொண்டு மருத்துவமனை. இங்கு ஒரு நோயாளிக்கு ஒரு ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனை கடந்த 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. பலன்பூர் பகுதி மக்கள் இந்த மருத்துவமனையை ‘சார் ஆனா (Chaar Aana/ நாலணா மருத்துவமனை)’ என்று அழைக்கின்றனர்.

அதற்குக் காரணம், பல ஆண்டுகளாக இங்கு 25 பைசா மட்டுமே அளித்து நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.

தயாரிப்பு: பரேஷ் பதியார்/ சாகர் படேல்

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »