Press "Enter" to skip to content

யுக்ரேன் நெருக்கடி குறித்து ரஷ்யாவுடன் விவாதிக்க ஜோ பைடன் சம்மதம்

யுக்ரேன் நெருக்கடி குறித்து ரஷ்யாவுடன் விவாதிக்க ஜோ பைடன் சம்மதம்

யுக்ரேன் மீதான நெருக்கடி குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “கொள்கை அடிப்படையில்” ஒப்புக்கொண்டுள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »