Press "Enter" to skip to content

யுக்ரேன் – ரஷ்யா பதற்றம்: மேற்கு நாடுகள் இனி என்ன செய்யப்போகின்றன?

யுக்ரேன் – ரஷ்யா பதற்றம்: மேற்கு நாடுகள் இனி என்ன செய்யப்போகின்றன?

யுக்ரேனிடம் இருந்து பிரிந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக புதின் அறிவித்திருக்கிறார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரைக்கு பின்னர் இரு பிராந்தியங்களையும் அங்கீகரிப்பது தொடர்பான ஆவணங்களில் புதின் கையெழுத்திட்டார். அதில் ரஷ்யப் படைகள் அப்பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், இதற்கு மேற்கு நாடுகளின் தலைவர்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள்? இனி இந்த இரு நாடுகளின் எல்லை பதற்றம் எங்கு செல்லும்? விரிவாக இந்த காணொளியில் பாருங்கள்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »