Press "Enter" to skip to content

குடும்பத்தின் 700 ஆண்டு பாரம்பரியம்: கவாலி இசை பாடும் 11 வயது சிறுவன்

குடும்பத்தின் 700 ஆண்டு பாரம்பரியம்: கவாலி இசை பாடும் 11 வயது சிறுவன்

இந்தப் பள்ளி மாணவர் வாலி, இளம் வயதிலிருந்தே மேடைகளில் கவாலி இசையில் பாடி வருகிறார். மேலும், தொடர்ச்சியாக இசைக்குழுவின் ஒத்திகையிலும் ஈடுபடுகிறார்.

“எனது இரண்டு வயதில் இருந்தே கவாலி பாடத் தொடங்கினேன். இதை என் தந்தை மற்றும் உறவினர்களிடம் இருந்து கற்றேன். எனக்கு இது பிடித்துள்ளது.

என் குடும்பத்தின் 700 வருட பாரம்பரியத்தை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல, நான் கவாலி பாடகர் ஆக விரும்புகிறேன்,” என்கிறார் வாலி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »