Press "Enter" to skip to content

யுக்ரேன் Vs ரஷ்யா: தாயகம் திரும்ப காத்திருக்கும் இந்திய மாணவர்கள் – சிறப்புப் பேட்டி

யுக்ரேன் Vs ரஷ்யா: தாயகம் திரும்ப காத்திருக்கும் இந்திய மாணவர்கள் – சிறப்புப் பேட்டி

யுக்ரேனில் உள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

அங்கு வெவ்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பிபிசி தமிழிடம் பேசினார்கள். அங்குள்ள கள நிலைமையை விளக்கும் மாணவர்கள், தாயகம் திரும்ப வேண்டிய அவசியத்தையும் விளக்குகிறார்கள்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »