Press "Enter" to skip to content

யுக்ரேன் – ரஷ்யா போரில் நேட்டோ குறித்த விவாதம் வருவது ஏன்? நேட்டோ என்றால் என்ன?

யுக்ரேன் – ரஷ்யா போரில் நேட்டோ குறித்த விவாதம் வருவது ஏன்? நேட்டோ என்றால் என்ன?

நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு.

இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாட்டின் மீது ஆயுத தாக்குதல் நடந்தாலும், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும். ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள யுக்ரேன், நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேராது என்ற உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் தர வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது. அதனை விளக்கும் காணொலி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »