Press "Enter" to skip to content

காரை நசுக்கிய ரஷ்ய டாங்கி. அதிர்ஷ்டவசமாக தப்பித்த முதியவர்

காரை நசுக்கிய ரஷ்ய டாங்கி. அதிர்ஷ்டவசமாக தப்பித்த முதியவர்

யுக்ரேனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய டாங்கி ஒன்று ஒரு தேரை நசுக்கும் காணொளி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளர் முதியவர் ஒருவர். கூடுதல் விவரங்களுக்கு இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »