Press "Enter" to skip to content

வேக்யூம் வெடிகுண்டை கையில் எடுத்ததா ரஷ்யா? – அவற்றால் என்ன ஆபத்து?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வேக்யூம் வெடிகுண்டை கையில் எடுத்ததா ரஷ்யா? – அவற்றால் என்ன ஆபத்து?

திங்களன்று யுக்ரேனின் சுமி பிராந்தியத்தில் உள்ள ஒக்திர்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அழித்த வெடிப்பு ஒரு தெர்மோபரிக் ஆயுதத்தால் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது, இருப்பினும் இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

பரவலாக தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வடகிழக்கு யுக்ரேனில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை ரஷ்யா தாக்கியதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்த ஆயுதங்கள் எப்படிப்பட்டவை, அவை ஏன் அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்பதை பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் விளக்குகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »