Press "Enter" to skip to content

ரஷ்ய தாக்குதலில் தீப்பிடித்த அணு மின் நிலையம் – தற்போதைய நிலை?

ரஷ்ய தாக்குதலில் தீப்பிடித்த அணு மின் நிலையம் – தற்போதைய நிலை?

ரஷ்ய தாக்குதலில் தீப்பிடித்த அணு மின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு கசியும் அச்சம் நிலவுகிறது. ஆனால், அங்கு பெரிய பாதிப்பு இருக்க வாயிப்பில்லை என்கிறது சர்வதேச அணுசக்தி முகமை. அங்குள்ள தற்போதைய நிலை குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »