Press "Enter" to skip to content

யுக்ரேன் ரஷ்யா மோதல்: நகரத்தின் நிலையை காட்டும் ட்ரோன் காட்சிகள்

யுக்ரேன் ரஷ்யா மோதல்: நகரத்தின் நிலையை காட்டும் ட்ரோன் காட்சிகள்

யுக்ரேன் நகரத்தில் ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. பல நகரங்களில் குடிமக்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பு படையெடுப்பால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். உயிர் பயத்துடன் அங்கு அன்றாட தேவைக்கு கூட மக்களில் பலர் அவதிப்பட நேர்ந்துள்ளதை விவரிக்கிறது இந்த காணொளி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »