Press "Enter" to skip to content

தைவானில் இன்று என்ன நடக்கிறது? அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி கடந்த 3ஆம் தேதி தைவானுக்கு சென்றதைத் தொடர்ந்து, தைவானுக்கு எதிரான சீன அரசின் நடவடிக்கைகளால் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கு என்ன ஏன்? தைவானில் இன்று என்ன நடக்கிறது என்பதை அறிய உதவும் 10 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »