Press "Enter" to skip to content

மும்பை பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 89 புள்ளிகள் குறைந்து 39,635-ல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃபடி 14 புள்ளிகள் குறைந்து 11,652-ல் வணிகமாகிறது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »