ஜோ பைடன் அமெரிக்க அதிபராவதை டிரம்ப் நீதிமன்றம் மூலம் நிறுத்த முடியுமா? – அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2020
தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிக்கல் எழுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் அரசால் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் ஏமி கோனே பாரெட். இவர் குடியரசு கட்சி சார்புடைய பழைமைவாதியாகக் கருதப்படுபவர். தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் இவரை நீதிபதியாக நியமிக்க ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com