Press "Enter" to skip to content

சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா சீனா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்காவுக்கே தலைவனாக மாறும் வகையில் சொந்த முயற்சி ஒன்றில் சீனா ஈடுபட்டு வருகிறதா? அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் அப்படித்தான் கூறுகின்றன. ஆனால் மிகைப்படுத்தி கூறப்படும் தகவலுக்கு அப்பால், சூப்பர் ராணுவ வீரரை உருவாக்கும் எண்ணம் என்பது, வெளிநாட்டில் பரப்பப்படும் தகவலாக உள்ளது என்பது மட்டுமின்றி, சீனாவுக்கே அப்படி ஒரு ஆர்வம் இல்லை என்று தெரிய வருகிறது.

தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நிலையை எட்டும் நோக்கில், உலக நாடுகளின் ராணுவங்கள், தொழில்நுட்ப ரீதியில் புதுமையான விஷயங்களைப் பயன்படுத்த அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றன.

உதாரணத்துக்கு, டக்ட் டேப்-ஐ எடுத்துக் கொள்ளலாம். இரண்டாம் உலகப் போரில் கடற்படையில் தன் மகன்கள் பணியாற்றி வந்த நிலையில், இல்லினோயி பகுதியில் இருந்த ராணுவ தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி தெரிவித்த யோசனையின்படி அது தயாரிக்கப்பட்டது.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »