பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம் பெண்ணாக வாழ்வதில் என்ன சிக்கல்?
பாகிஸ்தானில் ஷியா சமூகத்தைச் சேர்ந்த பல குழந்தைகள் கேலிகளையும் கேள்விகளையும் எதிர்கொண்டுதான் வளர்கிறார்கள். சிலருக்கு, இது வளர்ந்த பின்னரும் தொடர்கிறது.
Source: BBC.com