எப்ராஹீம் ரையீசி இரானின் அடுத்த அதி உயர் தலைவர் ஆவாரா?
நவீன இரானின் பழமைவாதிகளில் முக்கியமானவராக அறியப்படும் எப்ராஹீம் ரையீசி, மஷாத் நகரில் உள்ள எட்டாவது ஷியா இமாம் ரேஸாவின் புனித ஆலயமும் அந்நாட்டின் மிகவும் வளமான சமூக அமைப்பான அஸ்தான்-இ-குத்ஸின் புரவலராக இருந்துள்ளார்.
Source: BBC.com