‘நரகத்தின் நுழைவாயிலை’ மூட துர்க்மெனிஸ்தான் முடிவு
ஒரு பாலைவனத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் பல தசாப்தங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க துர்க்மெனிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார். ‘நரகத்தின் நுழைவாயில்’ என்பது என்ன? அதனை விளக்குகிறது இந்த காணொலி.
Source: BBC.com