தெருக்களை சுத்தம் செய்யும் இந்த புதுமையான ‘ஸ்பைடர் மேன்’ குறித்து உங்களுக்கு தெரியுமா?
நைஜீரியாவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் மார்வெல் காமிக்ஸ் சூப்பர் கதாநாயகன் ஸ்பைடர் மேனின் ஆடை அணிந்து அங்குள்ள நகரம் ஒன்றின் தெருக்களைச் சுத்தம் செய்ய உதவுகிறார். அவரது இந்த வித்தியாசமான முயற்சி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Source: BBC.com