யுக்ரேனின் க்ரெமென்சுக் நகரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
யுக்ரேனின் க்ரெமென்சுக் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலின் கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சி வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் கடந்த ஜூன் 27ஆம் தேதி நடந்துள்ளது. இது குறித்த விவரம், இந்த காணொளியில்.
Source: BBC.com