அரசர் மூன்றாம் சார்ல்ஸ் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் உரை
ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் மற்றும் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் ஆகிய அவைகளின் உறுப்பினர்கள் பாராட்டுரையை ஏற்றுக் கொண்டு, மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
Source: BBC.com