ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான மைக்கேல் கிளார்க் தன்னுடைய மனைவியை ரூபாய் 192 கோடி கொடுத்து விவாகரத்து செய்துள்ளார் மைக்கல் கிளார்க் மற்றும் கயிலி ஆகிய இருவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயது மகள் ஒருவர் இருக்கிறார் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மைக்கேல் கிளார்க் அவருடைய மனைவியும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர் இதனையடுத்து இருவரும் விவாகரத்து […]
