Press "Enter" to skip to content

மின்முரசு

தொடர் மின்வெட்டு பிரச்சினை: ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி கேள்வி

நிலக்கரி தட்டுப்பாடு என்ற செய்திகளுக்கு மத்தியில் சாக்‌ஷியின் ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.…

ஒரே நேரத்தில் 78 ஆயிரம் தேசியக் கொடிகளை அசைத்து உலக சாதனை- கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது இந்தியா

இதற்கு முன்னதாக, லாகூரில் நடந்த நிகழ்வில் 56 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் தங்கள் தேசியக் கொடியை அசைத்து 18 ஆண்டுகளுக்கு முன்பு உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தலார் மைதானத்தில்…

எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர் – 44 பில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல்

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வாஷிங்டன்: சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்…

ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ஓட்டங்கள் – புதிய சாதனை படைத்த தவான்

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 88 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே…

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட மேலும் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்

தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. சமீபத்தில் 22 யூடியூப் சேனலுக்கு அதிரடியாக தடை விதித்தது. புதுடெல்லி:    இந்திய…

அம்பதி ராயுடு போராட்டம் வீணானது – 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் அம்பதி ராயுடு, ஜடேஜா ஜோடி 5வது மட்டையிலக்குடுக்கு 64 ஓட்டங்கள் சேர்த்தது. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற…

நீட் விலக்கு: போஸ்ட்மேன் வேலையைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது அழகல்ல- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் திராவிடப் பேரியக்கக் கொள்கைகளின் வழிநின்று திராவிட மாடல் ஆட்சியை நடத்திச் செல்வேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னை: நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை…

ஷிகர் தவான் அதிரடி… சென்னை அணிக்கு 188 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்

அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 59 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 88 ஓட்டங்கள் விளாசினார். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை…

ஷிகர் தவான் அதிரடி… சென்னை அணிக்கு 188 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்

அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 59 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 88 ஓட்டங்கள் விளாசினார். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை…

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்- சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

சென்னை அணி பஞ்சாப்பிடம் ஏற்கனவே தோற்று இருந்ததால் அதற்கு இன்று பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை…

முதலமைச்சருக்கு நடிகர் விவேக் மனைவி கோரிக்கை

தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர் விவேக்கின் பெயரை அவர் வாழ்ந்த தெருவுக்கு வைக்க வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை வைத்துள்ளார். திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த…

ஆண்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் – நாசர் பேச்சு

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகரான நாசர், ஆண்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று கல்லூரி விழாவில் பேசியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் நாசர், ஜீவா ஆகியோர் கலந்து…

லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37-வது லீக் ஆட்டத்தில் மும்பை-லக்னோ அணிகள் மோதின.…

யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததால், எவரெஸ்ட் சிகரத்தை சுற்றி என்ன சிக்கல்?

அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், எவரெஸ்ட் அடி முகாம் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், BBC/ANBARASAN ஆங் சர்க்கி ஷெர்பா செய்யும் வேலை, உலகின் மிகவும் ஆபத்தான வேலைகளில் ஒன்றாகும், ஆனால் அவர்…

நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் மகள் புகார்

’மன்னர் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் மகள் சென்னை காவல் துறை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார். நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன்…

இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்யுமாறு மிரட்டிய திரைப்படம் தயாரிப்பாளர் கைது

விருகம்பாக்கத்தில் வீடு புகுந்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்திய திரைப்படம் தயாரிப்பாளர் கைது. விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திரைப்படம் தயாரிப்பாளரும் இயக்குனருமான வராகி (46) வசித்து வருகிறார்.…

மகனுக்காக மாதவன் செய்த தியாகம் – பாராட்டும் ரசிகர்கள்

மாதவன் அவருடைய மகன் எனது வேதாந்த்திற்காக செய்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கோபன்ஹேகனில் நடந்த டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 800 மீட்டர் பிரீ ஸ்டைலில் தனது மகன் வேதாந்த் தங்கப்…

அக்‌ஷய் குமாரை சந்தித்த சூர்யா – மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அக்‌ஷய் குமாரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்…

இம்மானுவல் மக்ரோங்: இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராகிறார் – வலதுசாரி வேட்பாளர் தோல்வி

இம்மானுவல் மக்ரோங்: இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராகிறார் – வலதுசாரி வேட்பாளர் தோல்வி பிரான்ஸ் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பெரும் வெற்றி பெற்றுள்ளார் இம்மானுவல் மக்ரோங். தனக்கு எதிராகப் போட்டியிட்ட தீவிர வலதுசாரி…

“நல்லவனா இருந்தா கெட்டவன் அழிச்சிடுவான்” – சுந்தர்.சி, ஜெய் பட விளம்பரம்

சுந்தர்.சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள ‘பட்டாம்பூச்சி’ திரைப்படத்தின் விளம்பரம் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது ‘பட்டாம்பூச்சி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில்…

துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று நிறைவேறியது

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை கவர்னரே நியமித்து வரும் நிலையில் அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கே அரசு அனுப்பி வைக்க உள்ளது. சென்னை: சட்டசபையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…

இம்மானுவல் மக்ரோங்: இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராகிறார் – வலதுசாரி வேட்பாளரை தோற்கடித்தார்

பால் கிர்பி பிரான்ஸிலிருந்து 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA பிரான்ஸ் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பெரும் வெற்றி பெற்றுள்ளார் இம்மானுவல் மக்ரோங். தனக்கு எதிராகப் போட்டியிட்ட தீவிர வலதுசாரி வேட்பாளர்…

இதை அனைவரும் குறைக்க வேண்டும் – இயக்குனர் வசந்த் வேண்டுகோள்

தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனரான வசந்த் மக்களுக்கு சில வேண்டுகோள் வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திரைப்படம் இயக்குனர் வசந்த், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மண், நாம் பிறப்பது முதல்…

கொரோனா பரவலை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு

ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுமாறு அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அதை…

கோவிஷீல்டு, கோவேக்சின் செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா?

கொரோனாவால் பாதிக்கப்படாத 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில் ஒமைக்ரானுக்கு எதிராக நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 0.11 என்ற அளவில் மிக குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. புனே: இந்திய மருத்துவ…

கே.ஜி.எஃப்-2 வெற்றி -இனிப்புக்கட்டி (கேக்) வெட்டி கொண்டாடிய படக்குழு

கே.ஜி.எஃப்-2 படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுஇனிப்புக்கட்டி (கேக்) வெட்டி கொண்டாடியுள்ளது. பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான படம் கேஜிஎப் 2′. இதில், சஞ்சய் தத், ரவீணா…

“ரெண்டு பேரையும் தான் லவ் பண்றேன்” – கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதி பட விளம்பரம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் விளம்பரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம்…

இந்திய அணியில் மீண்டும் நடராஜன் – கவாஸ்கர் கணிப்பு

தமிழக வேகப்பந்து வீரர் டி.நடரா ஜனை முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டி உள்ளார். மும்பை: ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் 2 ஆட்டத்தில் தோற்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக…

பஞ்சாப்புடன் இன்று மோதல்- சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா?

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப்பை தோற்கடித்து 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்…

பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன்…

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை: கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை…

செர்பியா ஓபன் – ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஆண்ட்ரே ரூப்லெவ்

டென்னிஸ் தரவரிசையில் உலக அளவில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை போராடி வீழ்த்தி ஆண்ட்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார். பெல்கிரேட்: செர்பியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக்…

9 மணி நேரப் போராட்டம் – தடம் புரண்ட தொடர் வண்டி பெட்டிகளை மீட்டதொடர்வண்டித் துறை ஊழியர்கள்

தொடர் வண்டி விபத்திற்கான காரணத்தை மதிப்பிடுவதற்கு குழு அமைத்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெற்குதொடர்வண்டித் துறை கூறியுள்ளது. சென்னை: சென்னை கடற்கரை தொடர் வண்டி நிலையத்தில் நேற்று மாலை மின்சார தொடர் வண்டி…

ஐபிஎல் போட்டியில் அதிக சதமடித்த இந்தியர் – ரோகித் சர்மா சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்

நடப்பு ஐபிஎல் தொடரில் தான் விளையாடிய 8 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் மும்பை இந்தியன்ஸ் அணி தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே…

ஜப்பானில் சோகம் – சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் 10 பேர் உடல்கள் மீட்பு

சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்ததில் 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ: ஜப்பானில்  24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற  சுற்றுலாப் படகு நேற்று கடலில் மூழ்கி…

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தல் – இமானுவல் மேக்ரான் மீண்டும் அதிபராகிறார்

பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார். பாரீஸ்: பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து…

கே.எல்.ராகுல், குருணால் பாண்ட்யா அசத்தல் – மும்பையை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் பொல்லார்டு, திலக் வர்மா ஜோடி 5வது மட்டையிலக்குடுக்கு 57 ஓட்டங்கள் சேர்த்தது. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு லக்னோ…

விளையாட்டு சக்தி நாட்டின் சக்தியை கூட்டுகிறது- பிரதமர் மோடி

வெற்றியின் முதல் மந்திரமானது குழுவாக இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற உணர்வில் உள்ளது என பிரதமர் மோடி பேசினார். பெங்களூரு: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகள்…

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த துணை ஜனாதிபதி

துவக்க விழாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், கர்நாடக விளையாட்டுத் துறை அமைச்சர் நாராயண கவுடா மற்றும் பலர் கலந்துகொண்டனர். பெங்களூரு: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின்…

திராவிட மாடல் வளர்ச்சியால் முதலிடத்தை நோக்கி முன்னேறும் தமிழகம்… இப்தார் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழினத்தை சாதியால் – மதத்தால் பிரிக்க சிலர் முயற்சி செய்வதாகவும், அவ்வாறு செய்தால்தான் தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னை: திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில்…

கே.எல்.ராகுல் அபார சதம்- மும்பை அணிக்கு 169 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது லக்னோ

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் அதிரடியால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 168 ஓட்டங்கள் குவித்தது. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை…

முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பெற்றார் பிரதமர் மோடி

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தனக்கு கிடைத்த இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். மும்பை: புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது 92-வது வயதில் காலமானார்.…

சென்னை மின்சார தொடர் வண்டி விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும்- தெற்குதொடர்வண்டித் துறை

விரிவான விசாரணைக்கு பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என்று தெற்குதொடர்வண்டித் துறை கூறி உள்ளது. சென்னை: சென்னை கடற்கரை தொடர் வண்டி நிலையத்தில் இன்று மாலை, மின்சார தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. பணிமனையில்…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம்

நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம்…

சென்னையில் கடலில் 25 கிலோ மீட்டர் நீந்தி 6-ம் வகுப்பு மாணவி சாதனை

25 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்து 11.30 மணியளவில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் கரை ஏறினார். இந்த தூரத்தை அவர் 4 மணி 48 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார்.…

தர்ஷன் – லாஸ்லியா படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடித்து வெளிவரவிருக்கும் படத்தின் வெளியீடு தேதி வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன்…

ஜம்மு காஷ்மீரில் ரூ. 20,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

30 ஆயிரம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்பட 1 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அங்கிருந்தவாறே நாடு முழுவதும் இன்று நடை பெற்ற கிராமசபை கூட்டத் தில் உரையாற்றினார். சிறப்பு அந்தஸ்து…

இளையராஜாவை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி – இயக்குனர் பா.இரஞ்சித்

தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் பா.இரஞ்சித், சமீபத்தில் நடந்த இளையராஜாவின் சர்ச்சை குறித்து பேசியுள்ளார். இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, ஏப்ரல் மாதம்…

கே.ஜி.எப். படக்குழுவுடன் இணையும் சூர்யா

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகரான சூர்யா அடுத்த படத்தில் கே.ஜி.எப். படக்குழுவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மணிரத்னமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா, 2008-ம் ஆண்டில் ‘துரோகி’ என்ற படத்தை இயக்கினார். 2016-ம் ஆண்டு…

பிரபல மலையாள தயாரிப்பாளர் ஜான் பால் காலமானார்

தேசிய மற்றும் பல சர்வதேச விருதுகள் பெற்ற பிரபல திரைப்படம் திரைக்கதை எழுத்தாளர் ஜான்பால் காலமானார், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இரங்கல். கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் ஜான் பால் (வயது 71).…