Press "Enter" to skip to content

மின்முரசு

கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும் போதுதான் மான்ஸ்டர் வருவார்… கே.ஜி.எப் புதிய அறிவிப்பு

இந்திய திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேஜிஎப் 2 படத்தின் புதிய அறிவிப்பை இயக்குனர் பிரஷாந்த் நீல் வெளியிட்டு இருக்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது…

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அக்‌ஷய் குமார்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்‌ஷய் குமார் அடுத்ததாக பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார். இந்தியாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் பிரியதர்ஷன். இவரின் இயக்கத்தில் கடந்த…

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய தடகள அணியில் 2 தமிழக வீரர்கள், 3 வீராங்கனைகள்

இந்திய தடகள அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை 2020 டோக்கியோ ஒலிம்பிக்…

சனம் ஷெட்டிக்கு ஆபாச செய்தி அனுப்பிய நபர் கைது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச செய்தி அனுப்பிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார். அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் பருவம்…

நோ கமெண்ட்ஸ்… வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன் கருத்து

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். பிரபல நடிகையான வனிதா, ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கும் பிக்பாஸ் ஜோடிகள்…

இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் படைகள் – எல்ஓசி போல மாறும் எல்ஏசி கண்காணிப்பு

சல்மான் ரவி பிபிசி நிருபர் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையிலான மோதல் தொடங்கியதிலிருந்து எல் ஏ சி,…

மை நேம் இஸ் ஸ்ருதி… ஹன்சிகாவின் அடுத்த அறிவிப்பு

திரையுலகில் 50 படங்களில் நடித்து இருக்கும் நடிகை ஹன்சிகா, அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. இவர் நடித்துள்ள 50 வது திரைப்படம் மஹா.…

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் 3 கதாநாயகிகள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என ஹாட்ரிக்…

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை கடந்த ஜூன் 18-ம் தேதி வெளியிட்டது மத்திய…

8 மாநில ஆளுநர் கள் நியமனம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

4 மாநில ஆளுநர் கள் வேறு மாநிலங்களுக்கு கவர்னராக மாற்றப்பட்டுள்ளனர். 4 மாநிலங்களில் புதிதாக ஆளுநர் கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். புதுடெல்லி: மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்பட இருக்கின்ற நிலையில் பல மாநிலங்களில்…

3 வீரர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா: புதிய அணியை களம் இறக்க இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு திட்டம்

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியை எதிர்த்து விளையாட இருந்த இங்கிலாந்து அணியில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து ஒயிட்பால் கிரிக்கெட் அணி இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.…

இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தருவதே எனது குறிக்கோள்- மதுரை தடகள வீராங்கனை ரேவதி

தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை ரேவதி தேர்வு பெற்று உள்ளார். மதுரை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை சர்வதேச ஒலிம்பிக்…

அமேசான் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகல் – இனி என்ன செய்வார்?

அமேசான் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகல் – இனி என்ன செய்வார்? அமேசான் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகினார். அவர் இடத்துக்கு யார் வருகிறார்கள்? ஜெஃப் பெசோஸ் இனி…

யார் இந்த தாலிபன்கள்? இவர்கள் குறித்து அமெரிக்க ராணுவத்தின் சமீபத்தைய மதிப்பீடு என்ன?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடந்த 2001ஆம் ஆண்டு, அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புப் படையினரால் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருந்து தாலிபன்கள் நீக்கப்பட்டனர். தாலிபன் குழுவினர் மெல்ல தங்கள் பலத்தை அதிகரித்துக்…

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை கடந்த ஜூன் 18-ம் தேதி வெளியிட்டது மத்திய…

பீஸ்ட் படப்பிடிப்புகின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்

நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் கவின், பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார். ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து…

‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. விக்ரமின் மகன் துருவ், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.…

திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை

ஜகமே தந்திரம் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த 2019ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படம் மூலம்…

படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு

ராஜமவுலி இயக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது, இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது.…

பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் காஜல் அகர்வால்?

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு, நடிகை காஜல் அகர்வால் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர்…

பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டில் அறிமுகமாகும் அட்லீ

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, விரைவில் தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளாராம். ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம்…

தமிழகம் முழுவதும் 17,600 பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருக்குறள் பலகை வைக்கும் பணி 10 நாட்களுக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின்…

டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வு நாளை தொடக்கம்

2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு (நேர்முகத் தேர்வு) கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற உள்ளது. சென்னை: தமிழ்நாடு அரசு…

முதல்முறையாக பிரபல தெலுங்கு நடிகருடன் ஜோடி சேரும் நயன்தாரா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு,…

ராதிகா மூலம் வெப் தொடரில் அறிமுகமாகும் சரத்குமார்

சரத்குமார் அறிமுகமாகும் வெப் தொடரை நடிகை ராதிகா, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப்…

அமேசான் ப்ளூ ஆரிஜின்: அன்று பெண் என்கிற ஒரே காரணத்தால் நிராகரிப்பு – இன்று விருந்தினராக விண்ணுக்குச் செல்லும் 82 வயது வேலி ஃபங்க்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், WALLY FUNK VIA BLUE ORIGIN ஒருவர் தன் கனவை நனவாக்க எத்தனை ஆண்டு காலம் காத்திருக்கலாம்? இரண்டு ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள்? இங்கு…

அதிரடி மன்னன் கிறிஸ் கெயிலின் புது அவதாரம்

இலங்கை அணிக்கு எதிரான சோதனை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் அடித்த 333 ரன்களே அவரது அதிகபட்சமாகும். பனாஜி: கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்குள்ள பல்வேறு…

நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு: ஆடை வடிவமைக்க நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளைப் பயன்படுத்தும் ஃபேஷன் டிசைனர்

நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு: ஆடை வடிவமைக்க நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளைப் பயன்படுத்தும் ஃபேஷன் டிசைனர் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளைப் பயன்படுத்தி, புதிய கவர்ச்சிகரமான ஆடைகளை, வித்தியாசமான ஆடைகளை உருவாக்குகிறார் இந்த ஆடை வடிவமைப்பாளர். Source:…

விம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச், பெடரர், ஆஷ்லி பார்ட்டி காலிறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் 12-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். லண்டன்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர்…

இந்தியா மீது விதித்த பயண தடையை நீக்கியது ஜெர்மனி அரசு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. பெர்லின்: இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலால் நாடு…

அலோபதி குறித்த விமர்சனம் – பாபா ராம்தேவ் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

அலோபதி மருந்துகள் மற்றும் அலோபதி மருத்துவமுறை குறித்த பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. புதுடெல்லி: கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாபா ராம்தேவுக்கு எதிராக இந்திய…

பிலிப்பைன்ஸ் விமான விபத்து – பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸ் விமான விபத்துக்கு பயங்கரவாத தாக்குதல் காரணம் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ…

79 பந்தில் இரட்டை சதம் – 20 சுற்றிப் போட்டியில் டெல்லி வீரர் சாதனை

2015-ல் அறிமுகமான சுபோத் பாட்டி டெல்லி அணிக்காக ரஞ்சி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பைகளில் விளையாடி வருகிறார். புதுடெல்லி: டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20…

79 பந்தில் இரட்டை சதம் – 20 சுற்றிப் போட்டியில் டெல்லி வீரர் சாதனை

2015-ல் அறிமுகமான சுபோத் பாட்டி டெல்லி அணிக்காக ரஞ்சி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பைகளில் விளையாடி வருகிறார். புதுடெல்லி: டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20…

இந்தோனேசியாவில் 23 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தோனேசியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஜகார்த்தா: உலக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் இந்தோனேசியா16-வது இடத்தில் உள்ளது. இந்தோனேசியா நாட்டில் கடந்த 24…

பொன்வண்ணன் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின்

திரைப்பட நடிகர் பொன்வண்ணன் – நடிகை சரண்யா ஆகியோரது மகள் பிரியதர்சினியின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. தமிழ் திரைப்படத்தில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்கள் பொன்வண்ணன் மற்றும் சரண்யா. இவர்களின்…

முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்த கார்த்தி

நடிகர் கார்த்தி, நடிகை மற்றும் இயக்குநர் ரோஹினி, தயாரிப்பாளர் தேண்டாண்டாள் முரளி உள்ளிட்டோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து இருக்கிறார்கள். திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது. இதில் திருத்தப்பட்ட…

கணவருடன் ஸ்ரேயா இருக்கும் காணொளி… கொதித்தெழுந்த இணையப் பயனாளர்கள்

பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரேயா, தனது கணவருடன் இருக்கும் காணொளியை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி,…

சாமி வந்தவரிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில்…

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு அஞ்சி வெளிநாட்டுக்கு ஓடிய ராணுவ வீரர்கள்: காரணம் என்ன?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1000 அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக…

இந்த திட்டங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை உருவாக்கிட ஏதுவாக, தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கவேண்டும் என முதல்வர் கூறினார். சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்…

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் சுவாதி

தமிழில் சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி, வடகறி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுவாதி, திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008-ல் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக…

சசிகலா விவகாரம் : 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தொண்டர்கள் அனைவரையும் சந்திக்க உள்ளதாக சசிகலா கூறி உள்ளார். சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி வருவது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கி…

புராண கதைகளில் தீபிகா படுகோனே

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, இதுவரை எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார். 2 வருடங்களுக்கு முன்பே மகாபாரதம் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாததால்…

துருவ பகுதியில் தீவிரமாகும் கடல் மாசுபாட்டால் ஏற்படப்போகும் பேராபத்து

துருவ பகுதியில் தீவிரமாகும் கடல் மாசுபாட்டால் ஏற்படப்போகும் பேராபத்து ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயற்கையான வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்படும் பிரச்சனை…

ஒலிம்பிக் துவக்க விழா அணிவகுப்பு- பாலின சமத்துவத்தை உறுதி செய்த இந்தியா

ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில், முதலில் அனைத்து நாடுகளின் அணிவகுப்பு நடைபெறுவது மரபாகும். புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது. …

பெருமைப்படுகிறேன்… தாத்தா பிறந்தநாளுக்கு கௌதம் கார்த்திக்கின் நெகிழ்ச்சி பதிவு

பத்து தல, ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களில் வேலையாக நடித்து வரும் கௌதம் கார்த்திக், தனது தாத்தா பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் இளம் நடிகராக வலம்…

ஐபிஎல் 2-வது பகுதி: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தலைவலியை ஏற்படுத்தும் ஷ்ரேயாஸ் அய்யர் வருகை

ஐபிஎல் முதல் பகுதியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2021 பருவம் இந்தியாவில் நடைபெற்றது. ஐபிஎல் தொடருக்கு முன் இந்திய…

சார்பட்டா படத்தின் புதிய அப்டேட்

குத்துச் சண்டையை மையமாக வைத்து பா.இரஞ்சித் இயக்கி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின்…

இயக்குனர் ஷங்கரை நேரில் சந்தித்த பிரபல நடிகர்

தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் 2 திரைப்படம் கிடப்பில் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் இயக்குனர் ஷங்கரை நேரில் சந்தித்துள்ளார். பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது.…