Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

ஃபிரான்ஸ் வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை அனுப்பி வைக்க சொன்ன ட்விட்டர் பயனர் யார்?

பட மூலாதாரம், Getty Images 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஃபிரான்ஸில் 17 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பயனர்…

யூத இனப்படுகொலையில் இருந்து தப்பித்த மூன்று சிறுமிகள்: 84 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம்

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலமான 1939 இல் ஜெர்மனியின் நாஜி அரசாங்கம், அந்த நாட்டில் இருந்த யூத இன மக்களை அழிக்கும் கொடூரமான செயலை மேற்கொண்டது.…

காவிரி நீரை முறையாக வழங்காத கர்நாடகா; மேகேதாட்டு அணை விவகாரத்தில் தீவிரம் – தமிழகம் எடுத்த நடவடிக்கை என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யாத நிலையில், காவிரிக்கு நீர் வரத்து குறைந்திருப்பது தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு தீர்வு என்ன? தமிழ்நாட்டில்…

த்ரெட்ஸ்: ட்விட்டருக்கு எதிரான ஃபேஸ்புக்கின் புதிய செயலி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், META கட்டுரை தகவல் சமீப காலமாக நிலையில்லாமல் தடுமாறி வரும் ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய செயலி ஒன்றை நாளை மறுநாள் அறிமுகப்படுத்துகிறது. மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும்…

செந்தில் பாலாஜி வழக்கு: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பில் இடம் பெற்ற அம்சங்கள் என்ன? இனி அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், SENTHIL BALAJI 17 நிமிடங்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகக் கூறி அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.…

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது ஏன்?

கட்டுரை தகவல் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வேறொரு நோய்க்காக சிகிச்சைபெற்றுவந்த குழந்தையின் கை அகற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவனக்குறைவான சிகிச்சையின் காரணமாகவே குழந்தையின் கை அகற்றப்பட்டிருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். உண்மையில்…

பொது சிவில் சட்டம்: எதிர்க்கட்சிகளை சிதறடிக்கும் மோதியின் வியூகம் எடுபடுமா?

பட மூலாதாரம், ANI கட்டுரை தகவல் பொது சிவில் சட்டம் குறித்துப் பேசி நாட்டில் பெரும் விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்பிறகு சில அரசியல் கட்சிகள் UCC (Uniform Civil…

முதல்வர் பதவியை இழக்கிறாரா ஷிண்டே? அஜித் பவாரை பா.ஜ.க. சேர்த்ததன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், ANI 4 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போதைய மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மஹா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அஜித் பவார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.…

செந்தில் பாலாஜியை கைவிடப் போவதில்லை என்று மு.க.ஸ்டாலின் பிடிவாதமாக இருப்பது ஏன்?

பட மூலாதாரம், M K STALIN கட்டுரை தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாடு ஆளுநர் மீதும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வரும்…

பிகாரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக அடித்துக் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி

கட்டுரை தகவல் பிகாரில், விலங்குகளின் எலும்புகளை பார வண்டியில் கொண்டு சென்றதற்காக ஜஹீருதீன் என்ற 55 வயதான ஓட்டுநரை, ஜூன் 28ஆம் தேதி ஒரு கும்பல் அடித்ததில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார். இவர்…

சிக்னல்களே இல்லாத சாலைகள் எப்படி இருக்கும்? – கோவையில் புதிய முயற்சி

கட்டுரை தகவல் வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மற்றும் வளர்கின்ற இரண்டாம் அடுக்கு நகரங்கள் சந்திக்கும் பிரதான சிக்கல்களுள் முதன்மையானது போக்குவரத்து நெரிசல். பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, அருகி வரும் சாலைகள் என போக்குவரத்து…

ஃபிரான்ஸில் வாகனத்தை தடுக்கும்போது காவல் துறையினர் துப்பாக்கியைப் பயன்படுத்துவது ஏன்?

பட மூலாதாரம், Reuters 18 நிமிடங்களுக்கு முன்னர் ஃபிரான்ஸில் 17 வயது சிறுவன் நஹெல் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. நஹெலின் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது…

எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி, பொது சிவில் சட்டம்: நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த தயாராகிறதா பா.ஜ.க.?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மகாராஷ்டிராவில் திடீர் அரசியல் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்குச்…

முல்லைத்தீவில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி – சரணடைந்த விடுதலைப்புலிகள் கொலையா என சந்தேகம்

கட்டுரை தகவல் இலங்கையில் 30 வருடங்களுக்கு மேல் அவ்வப் போது அடையாளம் காணப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சுமார் ஒரு வார…

பிரான்ஸில் போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்ட நஹெல் யார்? வன்முறை தொடர்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஃபிரான்ஸில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி நஹெல் என்ற 17 வயது சிறுவன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவனின் சொந்த ஊரான நான்டெர்…

உலக UFO தினம் – பறக்கும் தட்டுகள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று (ஜூலை 2) உலக யூ.எஃப்.ஓ (UFO) தினம். ‘யூ.எஃப்.ஓ’ எனப்படும் பறக்கும் தட்டுக்கள் எப்போதுமே சர்ச்சைகளையும், சுவாரஸ்யத்தையும் ஒரு சேர கொண்டவை.…

சிறுவன் என்கவுண்டரால் பற்றி எரியும் பிரான்ஸ்: அண்டை நாட்டிற்கும் பரவிய வன்முறை – ஐரோப்பிய நாடுகள் கவலை

பட மூலாதாரம், Getty Images 1 ஜூலை 2023, 06:29 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) செய்யப்பட்டதால் அந்நாடே கடந்த 4…

பைஜூஸ்: கொரோனா காலத்தில் உச்சம் தொட்ட கணினிமய கல்வி நிறுவனம் அதே வேகத்தில் சரிந்த கதை

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் ‘ப்ரோசஸ்’ குழுமம், இந்தியாவின் எஜுடெக் விண்மீன்ட்-அப் நிறுவனமான பைஜு’ஸ் மீதான மதிப்பீட்டை 5.1 பில்லியன் டாலராகக் குறைத்துள்ளது. செய்தி…

பொது சிவில் சட்டம் மூலம் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் லாபம் என்ன?

பட மூலாதாரம், ANI கட்டுரை தகவல் பாரதிய ஜனசங்கம், 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, தனது தேர்தல் அறிக்கையில் முதன்முறையாக, `பொது சிவில் சட்டம்` என்பதைக் குறிப்பிட்டது. ஜன சங்கம் ஆட்சிக்கு வந்தால்,…

ஆளுநர் vs முதல்வர்: இருவருக்கும் நடந்த ‘காட்டமான கடித பரிமாற்றம்’ உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Getty Images 4 மணி நேரங்களுக்கு முன்னர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எரிச்சலூட்டும், மிதமிஞ்சிய வார்த்தைகளைக் கூறியதாக ஆளுநர் ரவி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின்…

மகாராஷ்டிரா: தீப்பிடித்த பேருந்து, 25 பேர் மரணம்; கண்ணாடியை உடைத்து தப்பித்த பயணிகள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்று (ஜூலை 1) அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர்…

கிருஷ்ணகிரி: குறவர் இன பெண்களுக்கு ஆந்திர காவல் துறை பாலியல் கொடுமை செய்ததா? – பிபிசி கள ஆய்வு

கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 30 ஜூன் 2023, 14:48 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜூன் 11ஆம் தேதி இரவு. அன்றைய இரவு சுதாவுக்கு…

பிரதமர் மோதியை திடீரென புகழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – அமெரிக்க பயணத்தின் விளைவா?

பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்திற்குப் பிறகு, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு குறித்துப் பல விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. ரஷ்ய…

செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்தது ஏன்?

கட்டுரை தகவல் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்வதாக அறிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திடீரென அந்த முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கிறார். இடையில் என்ன நடந்தது? தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது…

கைதிகளை வைத்து படையை திரட்டி ரஷ்யாவை அச்சுறுத்திய வாக்னர் குழு உருவான வரலாறு

பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கடியான வாரமாக, கடந்த வாரம் அமைந்தது. ஓராண்டை கடந்து தொடர்ந்து வரும் யுக்ரேன் மீதான படையெடுப்பு ஒருபுறம் இருக்க,…

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்துக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மத்தியப் பிரதேசம் போபாலில் செவ்வாய் அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ஒரு சில அரசியல் கட்சிகள் பொது சிவில் சட்டத்தைக்…

செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: ஆளுநர் ரவியின் நடவடிக்கை சரியா?

பட மூலாதாரம், R.N.Ravi கட்டுரை தகவல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது இந்த நடவடிக்கை தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. ஆளுநரின் நடவடிக்கை…

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவு – சட்டப்படி சாத்தியமா?

29 ஜூன் 2023, 14:11 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் ஏற்பு தெரிவிக்காத…

வடிவேலு, மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் இணைந்த ‘மாமன்னன்’ வெற்றி பெற்றதா?

பட மூலாதாரம், RED GIANT MOVIES 2 மணி நேரங்களுக்கு முன்னர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இன்று வெளியாகியுள்ளது ‘மாமன்னன்’ திரைப்படம். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த…

சந்திர சேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு: சம்பவம் குறித்து ஓட்டுநர் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

பட மூலாதாரம், ANI 29 ஜூன் 2023, 08:53 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உத்தர பிரதேசத்தில் அசாத் சமாஜ் கட்சியின் (கன்ஷி ராம் ) தலைவர் சந்திர சேகர் ஆசாத்…

மாமன்னன்: ‘இசக்கி’ வடிவேலு உதயநிதியின் தந்தையாக சாதித்தாரா? – ரசிகர்கள் கருத்து

பட மூலாதாரம், RED GIANT MOVIES 2 மணி நேரங்களுக்கு முன்னர் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ளது ‘மாமன்னன்’. இந்தப் படத்திற்கு…

தொடர் வண்டிபெட்டியில் மலத்தை கைகளால் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு: தமிழக தொடர் வண்டிநிலையங்களின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மதுரை தொடர்வண்டித் துறை நிலையத்தில் தொடர் வண்டிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மனித மலத்தை கைகளால் அள்ளுவதாக தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவரிடம் காணொளி…

டைட்டன் நீர்மூழ்கி மீட்பு: உள்ளே என்னென்ன கிடைத்திருக்கின்றன?

பட மூலாதாரம், SHUTTERSTOCK 28 ஜூன் 2023 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்தவர்களின் உடற்…

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? முஸ்லிம் அமைப்புகள் அதனை எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஒரே நாடு ஒரே தேர்தல் வரிசையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நீண்ட காலமாக…

காபி ஃபில்டரை கண்டுபிடித்த மெலிட்டா பென்ட்ஸ் வெற்றிகரமான பெண் தொழிலதிபர் ஆனது எப்படி?

பட மூலாதாரம், MELITTA GROUP 3 மணி நேரங்களுக்கு முன்னர் தினமும் காலையில் எழுந்ததும் காபி பருகும் பழக்கம் ஜெர்மனியை சேர்ந்த மெலிட்டா பென்ட்ஸ் (1873- 1950) என்ற பெண்மணிக்கு  இருந்தது. ஆனால் காபியை …

வாக்னர் ‘கிளர்ச்சி’ – ரஷ்யா மீதான சீனாவின் நம்பிக்கை வலுவிழக்குமா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கடந்த வெள்ளிக்கிழமை, ரஷ்யாவின் தனியார் ராணுவப்படையான ‘வாக்னர்’ படையின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், அதிபர் புதினுக்கு எதிராக ‘கிளர்ச்சி’யொன்றை அறிவித்தார். தனது படையை மக்கள் விரும்பத்தக்கதுகோ…

“ஐ.பி.எல். போதும், ரஞ்சி எதற்கு?” – சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பும் முன்னாள் வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கடந்த 3 ரஞ்சி பருவம்களிலும் அதிக ஓட்டத்தை குவித்த வீரர், பிராட் மேனுக்கு அடுத்தபடியாக முதல் தர போட்டிகளில் அதிகமான ஓட்டத்தை சராசரி கொண்ட வீரர்…

மாணவர்களின் தலைமுடியில் ஆசிரியர்கள் அதிக அக்கறை செலுத்துவது அவசியமா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சில நாட்களுக்கு முன், ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘ஆசிரியர்கள் மாணவர்களின் உடை, சிகை,…

சாண்டோ சின்னப்பா தேவர்: தமிழ் திரைப்படத்தில் விலங்குகளை வெற்றிபெற வைத்த சாதனையாளர்

பட மூலாதாரம், SIXTH SENSE PUBLICATIONS கட்டுரை தகவல் நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரைகுறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர். மருதமலை முருகன், எம்.ஜி.ஆர்,…

தமிழ்நாட்டில் புதிதாக யாருக்கும் கோவிட் தொற்று இல்லாத தினம்: அபாயம் நீங்கியதா?

பட மூலாதாரம், Getty Images 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஜூன் 26ஆம் தேதி கோவிட் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டை விட்டு கோவிட்…

அரசின் கொள்கைக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள் – என்ன காரணம்?

கட்டுரை தகவல் நேபாள இளைஞரான ரமேஷ் (அவர் கேட்டுக் கொண்டதன்படி அவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குடும்பத்தின் வறுமை நிலையை போக்க விரும்பினார். அதன் காரணமாக மாணவர் விசாவில் உயர்கல்வி பயில ரஷ்யாவுக்கு சென்றார்.…

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கோவில் கருவறைக்கு வெளியில் நின்று சுவாமி பார்வை செய்தது சர்ச்சையாக மாறியது ஏன்?

பட மூலாதாரம், @RASHTRAPATIBHVN 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) டெல்லியில் உள்ள ஸ்ரீ ஜெகன்நாதர் சுவாமி கோயிலில் பார்வை செய்தார். அப்போது…

மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. மீது வழக்குப் பதிவு – என்ன நடந்தது?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருநெல்வேலியில் மதபோதகர் ஒருவர் தாக்கப்பட்ட காணொளி காட்சிகள் மிகுதியாக பகிரப்பட்ட நிலையில், தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவரிடம்…

புதிய மின்சார கொள்கை: மத்திய அரசின் அறிவிப்பால் மின்சார கட்டணம் உயருமா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் நேர அடிப்படையில் மின் கட்டண நிர்ணயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, மின் கட்டணம் மீண்டும் உயருமோ என்ற அச்சத்தை மக்களிடையே விதைத்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர்கள்…

15 நாளே பழகிய நண்பன் மறைவால் வாடிய குடும்பத்திற்கு லட்சக்கணக்கில் பணம் திரட்டிய தோழன்

பட மூலாதாரம், LAXMI PATEL கட்டுரை தகவல் “நட்பு எவ்வளவு காலம் நீடித்தது என்பது முக்கியமில்லை. அந்த நட்பு எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்பதே உறவின் வலிமையை தீர்மானிக்கும். என்னுடைய நட்பு வெறும் 15…

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கல்லூரிகளைத் தேர்வுசெய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக மாணவர்கள் என்ன செய்ய வேண்டும், கலந்தாய்வில் எப்படி கலந்துகொள்வது, எப்படி சரியான கல்லூரிகளைத்…

ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் யார்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு வீச்சிலான படையெடுப்பு நீண்டுகொண்டே செல்கிறது. தலைமைத் தளபதியாக, படையெடுப்புக்கான இறுதிப் பொறுப்பு புதினிடமே உள்ளது. ஆனால், அவர் தனக்கென ஒரு…

இந்தியாவில் முஸ்லிம்கள் உரிமை குறித்து பேசிய ஒபாமா; நிர்மலா சீதாராமன் முன்வைத்த குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்றிருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

லியோ படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு: திட்டமிட்டே வைக்கப்படுகிறதா?

பட மூலாதாரம், SONY MUSIC SOUTH கட்டுரை தகவல் லியோ திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் பாடல் காட்சியில் விஜய் சிகரெட் புகைப்பது போல இடம்பெற்றிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. நடிகர்கள் சிகரெட் குடிப்பதைப் போல நடிப்பது…

மிதமிஞ்சிய மொபைல் ஆசையால் பெற்றோரையே கொலை செய்ய திட்டமிட்ட 13 வயது சிறுமி

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், லக்ஷ்மி பட்டேல் பதவி, பிபிசி குஜராத்திக்காக 26 ஜூன் 2023, 05:22 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் “எங்கள் 13 வயது மகள்…