Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

செளதி அரேபிய கன்சல்டன்சி பணிகளிகளில் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு, இந்தியாவை எவ்வளவு பாதிக்கும்?

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நாட்டின் ‘கன்சல்டன்சி’ எனப்படும் துறைசார் ஆலோசகர்களுக்கான பணிகளில் 40 சதவிகித உள்ளூர் மக்களை பணியமர்த்த செளதி அரேபியா முடிவு செய்துள்ளது. முதலில் கன்சல்டன்சி பணிகளில்…

சிரியா அகதிகள்: இணையத்தில் யாசகம் கேட்பவர்களை சுரண்டுகிறதா டிக்டாக்? பிபிசி புலனாய்வு

ஹன்னா கெல்பார்ட், மம்து அக்பீக் மற்றும் ஜியாத் அல்-கத்தான் தவறான தகவல்கள் கண்டறியும் பிரிவு, பிபிசி அரபாபிக், பிபிசி ஐ புலனாய்வு 7 நிமிடங்களுக்கு முன்னர் சிரியா நாட்டில் முகாம்களில் அகதிகளாக வசிக்கும் குடும்பங்கள்…

BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images வணக்கம் வாசகர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி…

1.5 லட்சம் உயிர்களை பட்டினி மூலம் பலி வாங்கிய எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை 1.5 லட்சம் உயிர்களை பட்டினி மூலம் பலி வாங்கிய எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் 9 நிமிடங்களுக்கு முன்னர் 1.5 லட்சம் பேரின் உயிரை பட்டினி மூலம் பலி…

இரான் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் – ஏன் தொடங்கியது? எப்படி நடக்கிறது?

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Twitter பாதுகாப்புப் படையினரின் கொடூரமான அடக்குமுறையை மீறி இரான் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மக்கள் போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டங்கள் இரானிய அதிகாரிகளுக்கு கடும் சவாலாகப்…

சொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண் – அதிரடிக் காட்சி

சொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண் – அதிரடிக் காட்சி சொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண். அதிரடிக் காணொளி. மக்கள் தங்கள்…

கைபேசி கழிவுகள்: இந்த ஆண்டு தூக்கி வீசப்படவுள்ள 530 கோடி கைபேசிகள் – என்ன ஆபத்து?

விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்த ஆண்டு, 530 கோடி கைபேசிகள் மறுசுழற்சி செய்யாமல் தூக்கி வீசப்படவுள்ளதாக சர்வதேச மின்சார மற்றும் மின்னணு…

தொடர் வண்டிமுன் தள்ளிவிட்டு மாணவி படுகொலை; அதிர்ச்சியில் தந்தையும் மரணம்

ஒரு நிமிடத்துக்கு முன்னர் பட மூலாதாரம், Sathyapriya Family. சென்னை பரங்கிமலை தொடர் வண்டிநிலையத்தில் மாணவி ஒருவர் தொடர் வண்டிமுன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தையும் உயிரிழந்தோர். கொலைக்…

பத்து அடியை நெருங்கி வளர்ந்துகொண்டிருக்கும் மனிதர் – அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை

பத்து அடியை நெருங்கி வளர்ந்துகொண்டிருக்கும் மனிதர் – அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை பத்து அடியை நெருங்கி வளர்ந்துகொண்டிருக்கும் மனிதர் – அறுவை சிகிச்சை செய்து வளர்வதை நிறுத்தப் பரிந்துரை. Source: BBC.com

சீனா-தைவான் சிக்கல்: 100 கோடி தைவான் டாலர் செலவில் 3 லட்சம் பேர் கொண்ட படையை உருவாக்குவதாக அறிவித்த தொழிலதிபர்

பிரான்சிஸ் மாவோ பிபிசி 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA தைவானின் தைபேயில் முடி நரைத்த, கண்ணாடி அணிந்த ஒரு வயோதிகத் தொழிலதிபர், தொழில்நுட்ப நிறுவனப் பெருமுதலாளி ஒருவர், கடந்த செப்டம்பர் மாதம்…

காம்பியா குழந்தைகள் மரணம்: இந்தியாவில் இருந்து இருமல் மருந்துகள் சென்றது ஏன்?

ஸ்ருதி மேனன் பிபிசி ரியாலிட்டி செக் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், WHO காம்பியாவில் கிட்டத்தட்ட 70 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் காரணமாக நடந்ததா என்று விசாரணை…

48 ஆண்டுகளாக கடலோர குகை வீட்டில் தனியாக வாழும் துறவி

48 ஆண்டுகளாக கடலோர குகை வீட்டில் தனியாக வாழும் துறவி இஸ்ரேலில், கடற்கரையோரம் வியப்பளிக்கும் வகையில், பாறையை குடைந்து குகைக்குள் வீட்டை கட்டியுள்ள இவர்தான் நிஸிம். ஆனால், அந்த இடத்தைவிட்டு இவரை இஸ்ரேல் அரசு…

செளதி -அமெரிக்கா உரசலுக்கும் ரஷ்யாவிற்கும் என்ன தொடர்பா?

செளதி -அமெரிக்கா உரசலுக்கும் ரஷ்யாவிற்கும் என்ன தொடர்பா? கடந்த ஒரு மாதத்தில் செளதி அரேபியா மேற்கொண்ட நடவடிக்கைகள், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்காவை நிறுத்தியுள்ளது போல தெரிகிறது. மறுபுறம், ரஷ்யாவும் யுக்ரேனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்…

கனடாவில் கொத்துக் கொத்தாக மீன்கள் இறந்து கிடப்பது ஏன்?

கனடாவில் கொத்துக் கொத்தாக மீன்கள் இறந்து கிடப்பது ஏன்? கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள நீகாஸ் க்ரீக்கில் பகுதியில் கொத்துக் கொத்தாக மீன்கள் இறந்துள்ளன. முட்டையிடும் தன்மையுள்ள 60,000க்கும் மேற்பட்ட சால்மன்…

துபாய் அரச குடும்பத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை: பாதுகாப்பு கோரி ஐநா கவுன்சிலிடம் கோரிக்கை விடுக்கும் முன்னாள் மனைவி

செபஸ்டீன் உபகிர்வு பிபிசி நியூஸ் 7 நிமிடங்களுக்கு முன்னர் துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் முன்னாள் மனைவியின் வழக்கறிஞர்கள் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமை கவுன்சில்…

பல கோடி ஒப்பந்தத்துக்கு லஞ்சம்: இரு ஆஸ்திரேலியர்கள் மீதான 10 வருட வழக்கில் என்ன நடந்தது?

டிஃபானி டர்ன்புல் பிபிசி நியூஸ், சிட்னி 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Australian Federal Police பல கோடி டாலர்கள் மதிப்புள்ள உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களைப் பெற இலங்கை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கைதான…

விசித்திர சக்தி கொண்ட’தீய கண்’ – உலகம் முழுவதும் பிரபலமானது எப்படி?

குவின் ஹர்கிடாய் ㅤ 4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், danm / Getty Images பண்டைய எகிப்து நாகரிகத்தில் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மறுசீரமைப்பைக் குறிக்கும் சின்னமான ‘ஐ ஆஃப் ஹோரஸ்’ காலம்…

யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல்கள்: ஐ.நா முதல் அமெரிக்கா வரை ஒலிக்கும் கண்டனக் குரல்கள்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters யுக்ரேனில் முதல் முறையாக கியவின் மையப்பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது உட்பட அந்நாட்டில் உள்ள எல்லா நகரங்களையும் குண்டுவீசி தாக்கிய பின்னர் ரஷ்யா பரவலான கண்டனத்துக்கு…

செளதி அரேபியா- அமெரிக்கா உரசலுக்கும் ரஷ்யாவிற்கும் உள்ள தொடர்பு

சுபம் கிஷோர் பிபிசி செய்தியாளர் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடந்த ஒரு மாதத்தில் செளதி அரேபியா மேற்கொண்ட நடவடிக்கைகள், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்காவை நிறுத்தியுள்ளது போல தெரிகிறது.…

‘திறந்த உறவுமுறை’ மீதான மோகம் மேற்கு நாடுகளில் அதிகரிப்பது ஏன்? வல்லுநர்கள் அடுக்கும் காரணங்கள்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஒருவருடன் உறுதியான உறவில் (committed relationship) இருக்கும்போது பாலியல் தேவைக்காக கூடுதல் துணையை வைத்துக்கொள்வதை சமூகக் கட்டுப்பாடுகள் தடை செய்துள்ள நிலையில், சமீபகாலமாக Open…

ரஷ்யா Vs யுக்ரேன்: கிரைமியாவை இணைக்கும் பாலத்தை தகர்த்தது யார்?

பால் ஆடம்ஸ் பிபிசி நியூஸ், கியவ் (யுக்ரேன்) 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters ரஷ்யாவுடன் கிரைமியாவை இணைக்கும் பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அது எப்படி நடந்தது? பின்னணியில் இருந்தவர்கள்…

இரான் போராட்டம்: ஹிஜாபை கழற்றி போராட்ட களத்தில் குதித்த இளம் பெண்கள்

இரான் போராட்டம்: ஹிஜாபை கழற்றி போராட்ட களத்தில் குதித்த இளம் பெண்கள் இரானில் நடைபெறும் போராட்டங்களில் இளம் பெண்களும் இணைந்துள்ளதால், போராட்டங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. இரானில் மாசா அமினி என்ற பெண் காவலில் இருந்தபோது…

சரியாகத் தூங்குவதில்லை என முதல்வரைச் சொல்ல வைத்த நிகழ்வுகள் என்ன?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், FACEBOOK/MKSTALIN ஞாயிற்றுக்கிழமையன்று தி.மு.கவின் பொதுக் குழுவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தன்னைத் தூங்கவிடாமல் செய்வதாகக் கூறியிருக்கிறார்.…

ட்விட்டரை வாங்கும் ஈலோன் மஸ்க்: எதிர்காலத்தில் அவரது ‘X’ செயலி என்னவாக இருக்கும்?

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக, அந்நிறுவனத்திற்கும் ஈலோன் மஸ்கிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை நீதிமன்றம்வரை சென்று இழுபறியில் இருந்த நிலையில், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்திடம் ஈலோன்…

யுக்ரேன் பாலத்தை தாக்கியதற்கு ரஷ்யா எதிர் தாக்குதல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை யுக்ரேன் பாலத்தை தாக்கியதற்கு ரஷ்யா எதிர் தாக்குதல் 13 நிமிடங்களுக்கு முன்னர் “யுக்ரேனில் தற்போது நடைபெறும் தாக்குதல்கள் நம்மை அழிக்கவும் பூமியிலிருந்து துடைத்தெடுக்கவும் ரஷ்யா முயல்வதைக் காட்டுகிறது,”…

மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ; தேர்தல் வேண்டாம் எனப் பதறும் எதிர்க்கட்சிகள்

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ISMAILSABRI60 FACEBOOK மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும்.…

கடற்கரையில் குகை அமைத்து வாழும் முதியவர், வெளியேற்றும் அரசு – ஏன்?

கடற்கரையில் குகை அமைத்து வாழும் முதியவர், வெளியேற்றும் அரசு – ஏன்? கடற்கரையில் பாறையைக் குடைந்து, அழகிய குகை அமைத்து வாழும் முதியவர், வெளியேற்றும் அரசு – ஏன்? Source: BBC.com

கருவிலேயே ஸ்டெம் செல் அறுவை சிகிச்சை – குழந்தை பிறக்கும் முன்பே உடல் முடங்கிப் போகாமல் தடுத்த மருத்துவர்கள்

மிஷல் ராபர்ட்ஸ் கணினி மயமான சுகாதார பிரிவு ஆசிரியர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், UC Davis Health ஸ்டெம் செல் பேட்ச் என்ற சிறப்பு சிகிச்சை முறையைப் பயன்படுத்தி குழந்தை கருவில்…

யுக்ரேன் – ரஷ்யா போர்: கிரைமியா குண்டுவெடிப்பால் 19 கி.மீ நீள பாலம் சேதம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை யுக்ரேன் – ரஷ்யா போர்: கிரைமியா குண்டுவெடிப்பால் 19 கி.மீ நீள பாலம் சேதம் 9 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையேயான போரின் ஒரு…

ரொசெட்டா ஸ்டோன்: சித்திர எழுத்துமுறை மர்மத்தை விளக்கியதில் அரேபியர்கள் பங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டதா?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், British Museum 200 ஆண்டுகளுக்கு முன்பு ‘ரொசெட்டா ஸ்டோன்’ என்ற கல்வெட்டில் இருந்த குறிப்புகள் முழுமையாக புரிந்துகொள்ளப்பட்ட பிறகு, ஹைரோகிளிஃப்ஸ் எனப்படும் எகிப்தியர்களின் சித்திர முறை எழுத்துகள்…

மக்களின் ‘பழிதீர்க்கும் பயணம்’ எப்படி இந்தியாவின் சுற்றுலாத் துறையைக் காப்பாற்றியது?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கோவிட் பெருந் தொற்று, சுற்றுலாப் பயணங்களைத் தடுத்து வைத்திருந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்திற்குப் பிறகு, இந்தியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் தற்போது…

இந்திய இருமல் மருந்தால் இறந்த குழந்தைகள்: நீதி கேட்கும் காம்பியா தாய்மார்கள்

உமர் வாலே பிபிசிக்காக, காம்பியாவில் இருந்து 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், OMAR WALLY மரியம் குயதேவின் வீட்டில் உள்ள ஒரு சிவப்பு நிற மோட்டர்பைக் பொம்மை மீது தூசி படிந்துள்ளது. அது…

மியான்மரில் வேலை மோசடி: மேலும் சில தமிழர்கள் தவிப்பு – ஆயுதக்குழு பகுதியில் என்ன நடக்கிறது?

பரணி தரன் பிபிசி தமிழ் 5 நிமிடங்களுக்கு முன்னர் மியான்மிரில் மோசடி நிறுவனங்களின் பிடியில் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் இருந்து தாய்லாந்துக்கு தப்பி அங்கிருந்து இந்திய…

யுக்ரேன் vs ரஷ்யா: லைமன் நகரில் சடலங்கள் திரளாக புதைக்கப்பட்டதைக் கண்டுபிடித்த யுக்ரேன்

மெர்லின் தாமஸ் பிபிசி நியூஸ் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேன் மீட்ட கிழக்கு நகரமான லைமன் நகரில், இரண்டு திரள் மயானங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக யுக்ரேன் கூறுகிறது.…

திருமண உறவில் ‘துரோகம்’ என எதைச் சொல்வது? அதற்கான வரையறைகள் என்ன?

கேட்டி பிஷப் பிபிசி வொர்க்லைஃப் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images உறவில் ‘ஏமாற்றுதல்’ என்றால் என்ன என்பது குறித்துப் பெரும்பாலான மக்கள் பல வலுவான கருத்துகளைக் கொண்டுள்ளனர். வழக்கமான ஒருதார…

இந்தியர்கள் சிலர் தாயகத்தை விட்டு வெகு தூரம் செல்ல என்ன காரணம்?

பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் பிபிசி நியூஸ் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பழமைவாத கொள்கைகள் கொண்ட பகுதியில் வாழும் தன்பாலின ஈர்ப்பாளரான ஜஷன் ப்ரீத் சிங்கின்…

இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்: இந்தியா புறக்கணித்தது சீன செல்வாக்கை குறைக்கவா?

நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், @IndiaUNGeneva இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் 2009இல் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது.…

BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், WHO வணக்கம் வாசகர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக…

இஎம்எஸ் உடைகள்: ஜிம்மில் நீங்கள் செலவிடும் நேரத்தை குறைக்குமா? – நிபுணர்கள் சொல்வது என்ன?

ஸ்டாவ் டிமிட்ரோபோலஸ் வர்த்தக செய்தியாளர் 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், LEBBY EYRES நீண்ட தூரம் படகோட்டும் விளையாட்டு வீராங்கனையான லெபி ஏயர்ஸ் முதன்முறையாக இ.எம்.எஸ் எனப்படும் முழு உடல் மின் தசை…

ஹாங்காங் சுற்றுலா துறைக்கு ஊக்கம் தர நடவடிக்கை: 5 லட்சம் இலவச விமான அனுமதிச்சீட்டுகள் வழங்கத் திட்டம்

அன்னாபேலீ லியாங் வணிகப்பிரிவு செய்தியாளர் 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக, சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள (200 கோடி ஹாங்காங்…

சோமாலியா வறட்சி – ‘இறந்த குழந்தையை புதைக்க முடியாத அளவுக்கு பசிக்கொடுமை’

ஆண்ட்ரூ ஹார்டிங் பிபிசி நியூஸ், பைடோவா, சோமாலியா 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், BBC/ ED HABERSHON 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சோமாலியாவில் மோசமான வறட்சி நிலவுவதால் உயிரிழக்கும் இளம் சிறார்களின்…

துபாய் இந்துக் கோயில்: அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் திறந்து வைத்தார்

துபாய் இந்துக் கோயில்: அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் திறந்து வைத்தார் துபாய் இந்து மதக் கோயிலை அந்நாட்டு சகிப்புத்தன்மைத் துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் திறந்து…

ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு இந்தியாவுக்கு நகர்கிறது: உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்குமா?

நிகில் இனாம்தார் பிபிசி வணிகத் துறை செய்தியாளர், மும்பை 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Apple ஆப்பிள் நிறுவனம் தமது அதி நவீன செல்பேசி மாடலான ஐபோன்14 தயாரிப்புப் பணியை இந்தியாவில் நடத்த…

தாய்லாந்து குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச் சூடு – 31 பேர் உயிரிழப்பு

10 நிமிடங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பகல் நேர குழந்தை பராமரிப்பு மையத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இந்திய இருமல் மருந்துகள் காம்பியாவில் 66 குழந்தைகள் மரணத்துக்குக் காரணமா? – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், WHO ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு இந்தியாவில் தயாரான 4 இருமல் மருந்துகளுக்குத் தொடர்பு இருப்பதாக கூறி, உலக சுகாதார நிறுவனம் ‘மருந்து…

மன்னிப்பு கேட்ட தென் கொரியா ராணுவம் – தோல்வியில் முடிந்த ஏவுகணை சோதனை

வெட்டீ டேன் & நாதன் வில்லியம்ஸ் பிபிசி நியூஸ் 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், SOUTH KOREAN MINISTRY OF DEFENCE VIA REUTERS அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின்போது ஏவப்பட்ட ஏவுகணை…

இரானில் போராடும் பெண்கள் மீது ‘காவல்துறை தாக்குதல்’

இரானில் போராடும் பெண்கள் மீது ‘காவல்துறை தாக்குதல்’ இரானில் மாசா அமினி என்ற பெண் காவலில் இருந்தபோது மரணமடைந்தது அந்நாட்டில் ஹிஜாப் உள்ளிட்ட போராட்டங்களை தூண்டியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் காவல்துறையால் தாக்கப்படுவதாகக் கூறப்படும்…

இராக் எண்ணெய் வயல்களால் உயிராபத்து – பிபிசி புலனாய்வு

இராக் எண்ணெய் வயல்களால் உயிராபத்து – பிபிசி புலனாய்வு பசுமை இல்ல வாயு வெளியேற்றம் தொடர்பான போதிய ஆதாரங்களைப் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் வழங்கவில்லை என்பது பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது. Source:…

துருக்கியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம்

துருக்கியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம் கப்படோசியாவின் இடிந்து விழும் மேற்பரப்பிற்கு கீழே, 20,000 மக்களின் வாழ்விட ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு நிலத்தடி நகரம் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்தது. Source: BBC.com

நோயாளிகளை மோசமாக நடத்திய மனநல காப்பகம்: ரகசியமாக புகுந்து ஆதாரங்களைத் திரட்டிய பிபிசி

ஆலன் ஹஸ்லாம் பிபிசி பனோரமா 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Emma Lynch/BBC ஒரு பலவீனமான இளம் பெண் ஒரு தடிமனான கண்ணாடி ஜன்னலின் உட்புறத்தில் பூட்டப்பட்டிருந்தார். அப்படியோர் அழுகையை நான் இதுவரை…