Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

பொருளாதாரத்தில் முன்னேறிய தமிழ்நாடு சாதி, தீண்டாமை ஒழிப்பில் சறுக்கிவிட்டதா?

விக்னேஷ்.அ பிபிசி தமிழ் 4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கல்வி, மருத்துவம், தொழில் மேம்பாடு உள்ளிட்ட பெரும்பாலான சமூக – பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில் இந்திய மாநிலங்களைப் பட்டியலிட்டால் அவற்றில்…

இலங்கை தமிழர்களின் கண்ணீர் கதை: “ரஷ்ய படையினர் நகங்களை பிடுங்கினர், கொடுமைப்படுத்தினர்”

சோபியா பெட்டிசா பிபிசி, கார்கீவ், யுக்ரேன் 7 நிமிடங்களுக்கு முன்னர் யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள்…

பிரிட்டனின் லெஸ்டர் நகரில் இந்து – முஸ்லிம் இளைஞர்களிடையே மோதல்

பிரிட்டனின் லெஸ்டர் நகரில் இந்து – முஸ்லிம் இளைஞர்களிடையே மோதல் பிரிட்டன் நகரமான லெஸ்டரில், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே நடைபெற்ற மோதலால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். Source:…

ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கு நிகழ்வு

ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கு நிகழ்வு ராணியின் உடலுடன் புறப்பட்ட இறுதி ஊர்வலம் முதலாவதாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நின்றது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மதக் கூட்டம் நடைபெற்றது. Source: BBC.com

பிரிட்டனின் லெஸ்டரில் நகரில் இந்து முஸ்லிம் தரப்புக்கிடையே பதற்றம். நடந்தது என்ன?

12 நிமிடங்களுக்கு முன்னர் ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை பிரிட்டன் நகரமான லெஸ்டரில், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே நடைபெற்ற மோதலால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது…

இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு

16 நிமிடங்களுக்கு முன்னர் ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் இரான் கலாசார காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஓர் 22 வயது இளம் பெண்ணின் மரணம்…

ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் விண்ட்சர் கோட்டைக்கும் உள்ள சிறப்புத் தொடர்புகள்

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை காலையில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள…

தைவான் நிலநடுக்கம்: தண்டவாளத்தில் தள்ளாடிய ரயில்

தைவான் நிலநடுக்கம்: தண்டவாளத்தில் தள்ளாடிய ரயில் வீடுகள் குலுங்கின, அலுவலகங்கள் சேதமடைந்தன சேதமடைந்த பாலத்தில் மக்கள் சிக்கியதாக தகவல். இந்த நிலநடுக்கத்தில் இதுவரை ஒருவர் இறந்ததாக பதிவாகியுள்ளது. 146 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக…

இங்கிலாந்து ராணியின் அன்னங்கள் முதல் லண்டன் தெருக்கள் வரை – அரசர் சார்ல்ஸ் பெறும் சொத்துகள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஐக்கிய ராஜ்ஜியத்தின் வரலாற்றில் நீண்ட காலம் அரியணையில் இருந்தவரான ராணி இரண்டாம் எலிசபெத் ‘வாழ்க்கையின்’ மீது பேரார்வம் கொண்டவர். நாட்டின் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான…

ராணியின் இறுதிச் சடங்கு நாள் நிகழ்வுகள் இன்று எங்கே, எப்படி நடக்கும்?

விஷுவல் ஜர்னலிசம் அணி பிபிசி நியூஸ் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images காலமான ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பல நாள்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில்,…

ஜாலிக்காக சர்வர் தரவுகளை அழித்த மின்ஊடுருவாளர் தம்பதி

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images “முதலில் பணத்துக்காக சைபர் தாக்குதல் நடத்த நினைத்தோம். ஆனால், பின்னர் மனதை மாற்றிக்கொண்டு ‘வைப்பர் அட்டாக்’ நடத்திவிட்டோம்.” பிரபல ஓட்டல் நிறுவனத்தின் சர்வர் தரவுகளை…

ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டிக்கு காவல் நின்ற இளவரசர்கள்

ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டிக்கு காவல் நின்ற இளவரசர்கள் ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டிக்கு இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹேரி ஆகியோர் ராணியின் பிற ஆறு பேரக் குழந்தைகளுடன் காவல் நின்றனர். Source: BBC.com

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு அஞ்சலி செலுத்த 12 மணி நேரம் வரிசையில் நின்ற டேவிட் பெக்காம்

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு அஞ்சலி செலுத்த 12 மணி நேரம் வரிசையில் நின்ற டேவிட் பெக்காம் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்த, 12 மணி நேரம் வரிசையில் நின்று தன்…

பெரியார் பிறந்தநாள்: ஈ.வெ.ராவின் தாக்கம் மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களிடம் இருக்கிறதா? ஓர் அலசல்

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 9 நிமிடங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட 92 ஆண்டுகளுக்கு முன்னால் இன்று மலேசியா என்று அழைக்கப்படும் ‘மலாயா’ நாட்டிற்கு கப்பலில் வந்திறங்கினார் தந்தை பெரியார். அந்தப் பயணம் குறித்தும், பெரியார்…

ஜிஎஸ்டி: வரமா? சாபமா? – ஓர் அலசல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை ஜிஎஸ்டி: வரமா? சாபமா? – ஓர் அலசல் 5 நிமிடங்களுக்கு முன்னர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் 17 விதமான வரிகள் நீக்கப்பட்டு அவை ஜிஎஸ்டி என்ற…

ஆப்கானிஸ்தான் விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தவர் குடும்பம் என்ன சொல்கிறது?

ஆப்கானிஸ்தான் விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தவர் குடும்பம் என்ன சொல்கிறது? தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது, ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்லும் முனைப்பில் விமானத்தின் இறக்கைப் பகுதியில் தொற்றிக்கொண்டு பயணிக்க முயற்சி செய்து, கீழே…

சவுக்கு சங்கருக்கு சிறை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Savukku Shankar நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற…

‘துன்’ சாமிவேலு: தமிழ்நாட்டுக்கும் மலேசியத் தமிழர்களுக்கும் உறவுப் பாலமாக விளங்கியவர் மறைவு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP மலேசிய முன்னாள் அமைச்சரும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான ‘துன்’ சாமிவேலு இன்று காலமானார். அவருக்கு வயது 86. துன் என்ற…

உணவுப் பொருள்: இந்த 5 உணவு வகைகள் உயிரைக் கொல்லவும் செய்யும்

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மனித குல வரலாற்றில் பல்வேறு வகையான தாவர, விலங்குகளை மனித இனம் உணவாக உட்கொண்டுள்ளது. இன்று வரையிலும் உணவும் அதன் விளைவுகளும் குறித்த ஆய்வுகள்…

‘இப்படி செய்தால் சுறா மனிதர்களை தாக்காது’ – ஒரு பெண்ணின் புதிய அணுகுமுறை

‘இப்படி செய்தால் சுறா மனிதர்களை தாக்காது’ – ஒரு பெண்ணின் புதிய அணுகுமுறை சுறா மிகவும் அபாயகரமான கடல்வாழ் உயிரினமாக கருதப்படும் நிலையில், அதை லாவகமாக கையாண்டு அருகே நீச்சல் அடிக்கிறார் அமெரிக்காவின் ஹவாய்…

சைபர் போர்: அச்சுறுத்தும் மின்னணு தாக்குதல்கள்; தப்புவது எப்படி?

விமலாதித்தன் மணி சைபர் பாதுகாப்பு வல்லுநர், ஐக்கிய அரபு அமீரகம் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய…

ஷாங்காய் மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் பேசிக்கொள்ளப் போவது என்ன?

ஜூபைர் அகமது பிபிசி செய்தியாளர் 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images செப்டம்பர் 15-16 தேதிகளில் உஸ்பெகிஸ்தானின் வரலாற்று சிறப்புவாய்ந்த நகரமான சமர்கண்டில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியும், சீன…

விமானத்தில் இருந்து விழுந்த மகனை நினைத்து ஏங்கும் தந்தை

விமானத்தில் இருந்து விழுந்த மகனை நினைத்து ஏங்கும் தந்தை கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய உடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்ப முயற்சித்தனர். அப்போது சிலர் அமெரிக்க ராணுவ விமானங்களை பற்றிக்கொண்டு…

கோஹினூர் வைரம் – உண்மைகளும் கட்டுக் கதைகளும்

கோஹினூர் வைரம் – உண்மைகளும் கட்டுக் கதைகளும் கோஹினூர் வைரம் என்பது என்ன – அதைச் சுற்றியிருக்கும் சர்ச்சைகளும் கட்டுக் கதைகளும் பற்றிய காணொளி. Source: BBC.com

ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு: அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படாதவர்கள் யார்?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images வரும் திங்கள்கிழமை (செப். 19) நடைபெறவுள்ள ராணியின் இறுதிச்சடங்கு, கடந்த பல தசாப்தங்களில் அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்களின் மிகப்பெரும் கூடுகையாக அமைய…

திருடுபோன ரூ.8 கோடி மதிப்பிலான நாணயத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீட்டது எப்படி?

ரஃபி பெர்க் பிபிசி நியூஸ் 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MIRI BAR, ISRAEL ANTIQUITIES AUTHORITY தொலைந்து போன 10 லட்சம் டாலர் மதிப்புள்ள பண்டைய கால நாணயத்தை கண்டுபிடிப்பதற்கான பணி…

அரசர் மூன்றாம் சார்ல்ஸ் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் உரை

அரசர் மூன்றாம் சார்ல்ஸ் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் உரை ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் மற்றும் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் ஆகிய அவைகளின் உறுப்பினர்கள் பாராட்டுரையை ஏற்றுக் கொண்டு, மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முதல் முறையாக…

இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Hindustan Times/ Getty Images இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என…

ராணி இரண்டாம் எலிசபெத்: பிரிட்டன் அரச குடும்பத்துக்கு பிடித்த கடற்கரை

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ராணி மற்றும் நார்ஃபோக் பகுதி என்று நினைக்கும்போது, சாண்ட்ரிங்ஹாமின் அரச குடும்பத்தின் வீடுதான் முதலில் நினைவுக்கு வருகிறது. ஆனால் ராயல் எஸ்டேட்டிலிருந்து வெகு தொலைவில்…

ராணியின் பாரம்பரியம் குறித்து ஆப்ரிக்காவில் இருக்கும் வேறுபட்ட பார்வை

நோம்சா மாசேகோ பிபிசி நியூஸ், ஜோஹனன்ஸ்பர்க் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து உலக நாடுகளின் தலைவர்களும் சாதாரண மக்களும் தங்கள் வருத்தத்தையும்…

ராணி இரண்டாம் எலிசபெத்தும் அவரது ‘அபாரமான நகைச்சுவை உணர்வும்’

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடந்த 70 ஆண்டுகளாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரச தலைவராக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத், பதற்றமான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு வழிநடத்துவார். பொதுவெளியில் அவரது…

மூன்றாம் சார்ல்ஸ் அரச தலைவராக இருப்பது குறித்து வாக்கெடுப்பு – ஆன்டிகுவா மற்றும் பார்புடா திட்டம்

மாட் மர்ஃபி பிபிசி நியூஸ் 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவைத் தொடர்ந்து, ஆன்டிகுவா மற்றும் பார்புடா குடியரசாக மாறுவது குறித்து மக்கள் கருத்தறியும் பொது…

நலம் விரும்பிகளை சந்தித்த வில்லியம், கேட், ஹேரி, மேகன்

நலம் விரும்பிகளை சந்தித்த வில்லியம், கேட், ஹேரி, மேகன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி வின்டசர் கோட்டையில் நலம் விரும்பிகளை சந்தித்தனர் இளவரசர் வில்லியம், இளவரசி கேட், கோமகன் ஹேரி மற்றும் சீமாட்டி மேகன்.…

ராணி இரண்டாம் எலிசபெத்: இன்று முதல் இறுதிச் சடங்கு நாள் வரை நடக்கும் நிகழ்வுகள்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images செப்டெம்பர் 19ஆம் தேதியன்று நடைபெற உள்ள இறுதிச் சடங்குக்காக பால்மோரலில் வைக்கப்பட்டிருந்த ராணியின் சவப்பெட்டி தமது பயணத்தைத் தொடங்கியுள்ளது. தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் இந்த…

பால்மோரலில் இருந்து கடைசி முறையாக கிளம்பிய ராணி

பால்மோரலில் இருந்து கடைசி முறையாக கிளம்பிய ராணி ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பால்மோரலில் இருந்து எடின்பரோ கிளம்பியது. இறுதிச் சடங்குக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பின்னர் ராணியின் உடல் லண்டன்…

சார்ல்ஸ் என்ன மாதிரியான அரசராக இருப்பார்?

சீன் கோஃப்லான் அரச குடும்ப செய்தியாளர் 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பிரிட்டன் அரியணைக்கான வாரிசாக நீண்ட காலம் இருந்த சார்ல்ஸ் இப்போது அரசராகிவிட்டார். 70 ஆண்டு காலம் அரியணை…

அரசர் மூன்றாம் சார்ல்ஸ் வாழ்க்கையின் படங்கள்

பிரிட்டன் அரியணைக்கான வாரிசாக நீண்ட காலம் இருந்த சார்ல்ஸ் இப்போது அரசராகிவிட்டார். இதுவரை பிரிட்டிஷ் அரியணைக்கு வந்தவர்களில், அதிக வயதில் புதிய அரசராகப் பொறுப்பேற்றவர் இவர்தான். இப்போது இவருக்கு வயது 73. மூன்றாம் சார்ல்ஸின்…

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு எப்போது, எங்கு நடக்கும்?

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், PA Media செப்டம்பர் 19, திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடக்கவுள்ள அவரது இறுதிச் சடங்குக்கு முன் ராணியின் உடல் நான்கு நாட்களுக்கு வைக்கப்படும். அந்த நேரத்தில் பொதுமக்கள்…

ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் ஆப்ரிக்கா: நீண்டகால உறவு

சிசிலியா மெக்காலே பிபிசி நியூஸ் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ராணி இரண்டாம் எலிசபெத் இதயத்தில் ஆப்பிரிக்காவுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு என்று கூறப்படுவதுண்டு. தமது வாழ்வின்…

ரஷ்யப் படைகள் பின்வாங்கின: முக்கிய நகரங்களைப் பிடித்த யுக்ரேன்

ஹ்யூகோ பச்சேகா (கீயவ் நகரில் இருந்து) & மேட் மர்ஃபி (லண்டனில் இருந்து) பிபிசி நியூஸ் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images யுக்ரேனின் அதிவேக பதில் தாக்குதல்களுக்கு மேலும் பலன்…

பிரிட்டன் அரசராக பிரகடனம் செய்யப்பட்ட மூன்றாம் சார்ல்ஸ்

பிரிட்டன் அரசராக பிரகடனம் செய்யப்பட்ட மூன்றாம் சார்ல்ஸ் லண்டனில் ஃப்ரையரி நீதிமன்றத்திற்கு மேலே உள்ள பால்கனியில், கார்ட்டர் கிங் ஆப் ஆம்ஸ் சென்று மூன்றாம் சார்ல்ஸ் அரசராகும் பிரகடனத்தை வாசித்தார். Source: BBC.com

பால்மோரல் கோட்டை – ராணி நேசித்த ஸ்காட்லாந்து வீடு

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ராயல் டீசைடில் உள்ள பால்மோரலில் உள்ள தனது வீட்டின் மீதான ராணி இரண்டாம் எலிசபெத்தின் காதல் அனைவரும் அறிந்ததே. அவர் பெரும்பாலும் கோடைக் காலங்களை…

‘எங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒரு ராணியைப் பார்க்க முடியாது’

‘எங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒரு ராணியைப் பார்க்க முடியாது’ ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, உலகம் முழுவதும் இருந்து மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் வின்ட்சர் கோட்டைக்கு வெளியே கூடினர். Source:…

அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முதல் உரை

அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முதல் உரை ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசராகியுள்ள மூன்றாம் சார்ல்ஸ் தமது முதல் உரையை ஆற்றியுள்ளார். Source: BBC.com

மூன்றாம் சார்ல்ஸ் – ஐக்கிய ராஜ்ஜியத்தின் புதிய மன்னர் யார்?

மூன்றாம் சார்ல்ஸ் – ஐக்கிய ராஜ்ஜியத்தின் புதிய மன்னர் யார்? மூன்றாம் சார்ல்ஸ் – ஐக்கிய ராஜ்ஜியத்தின் புதிய மன்னர் குறித்து மேற்கொண்டு தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பார்க்கவும். Source: BBC.com

ராணி இரண்டாம் எலிசபெத் மரணம்: வரலாறு நிற்கும் தருணம்

ஜானி டைமண்ட் அரச குடும்ப செய்தியாளர் 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NPG வரலாறு நிற்கும் தருணம் இது; ஒரு நிமிடம், ஒரு மணிநேரம், ஒரு நாள் அல்லது ஒரு வாரத்திற்கு; வரலாறு…

ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியா வந்த தருணம்

ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியா வந்த தருணம் ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியா வந்தபோது, ​​அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அந்த பயணத்தின் போது இளவரசர் பிலிப்பும் அவருடன் இருந்தார். Source: BBC.com

மூன்றாம் சார்ல்ஸ் பிரிட்டன் மன்னராகப் பிரகடனம் – நிகழ்வில் என்ன நடந்தது?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், PA Media லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வில் மூன்றாம் சார்ல்ஸ் ஐக்கிய ராஜ்ஜியத்தின் மன்னராக முறைப்படி பிரகடனம் செய்யப்பட்டார். சனிக்கிழமை காலை…

கமில்லா – அரசருக்கு பக்கபலமாக இருக்கும் புதிய ராணி

சாரா கேம்ப்பெல் அரச குடும்ப செய்தியாளர் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images புதிய மன்னர் சார்ல்ஸின் மனைவியான, கமில்லா, இளம் வயது முதலே அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். 17 ஆண்டுகளாக…

அரசர் சார்ல்ஸ், தேசத்திற்கான தனது முதல் உரையில் என்ன பேசினார்?

5 நிமிடங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அரசர் சார்ல்ஸ் நாட்டு மக்களுக்குத் தனது முதல் உரையை நிகழ்த்தினார். செப்டம்பர் 8, வியாழக்கிழமை அன்று அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து…