Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

இந்தியா- மாலத்தீவு சர்ச்சையில் குதித்த இஸ்ரேல்; தீவிரமாகும் சிக்கல்

பட மூலாதாரம், ANI 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா- மாலத்தீவு சர்ச்சையில் திங்களன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் எடுத்த நடவடிக்கையும் இஸ்ரேலின் தலையீடும் கவனம் பெற்றுள்ளது. மாலத்தீவின் முகமது முய்ஸு அரசில் அமைச்சராக…

சேலம் விவசாயிகளுக்கு 6 மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறை அனுப்பிய அதிகாரப்பூர்வமான அழைப்பு திடீரென பரபரப்பானது எப்படி? – பிபிசி கள ஆய்வு

கட்டுரை தகவல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி கூறிய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க. பிரமுகர் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள்…

பில்கிஸ் பானு வழக்கில் மாநில அரசு நினைத்தால் 11 குற்றவாளிகளை மீண்டும் மன்னித்து விடுதலை செய்ய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images 9 ஜனவரி 2024, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திங்கள்கிழமை காலை உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு பில்கிஸ் பானுவை பாலியல் வல்லுறவு செய்து,…

கொலை மிரட்டலால் 2 ஆண்டில் 20 முறை வீடு மாறிய பில்கிஸ் பானு – உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி கூறுவது என்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் பில்கிஸ் பானு பாலியல் வன்முறை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை ரத்து செய்து உச்ச…

தமிழ்நாட்டில் ஜனவரி மாதமும் தொடரும் அடைமழை (கனமழை) – ‘லா நினோ’ காரணமா?

3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தைக் கடந்தும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images 56 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த…

சபரிமலை கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்? மதச் சாயம் பூசப்படுகிறதா? – பிபிசி கள ஆய்வு

கட்டுரை தகவல் கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாததால் பெரும் கூட்ட நெரிசலில் சிக்கித்திணறி, 20 மணிநேரம் காத்திருந்து பார்வை செய்ததாக குற்றம்சாட்டுகின்றனர் பக்தர்கள். பக்தர்கள் போராட்டம், எதிர்க்கட்சிகள்…

கடற்கொள்ளையர் விரட்டியடிப்பு – சீனா பக்கம் சாயும் நாடுகளுக்கு இந்தியா உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இந்திய கடற்படையின் எலைட் மரைன் கமாண்டோஸ் வெள்ளிக்கிழமையன்று வெற்றிகரமான நடவடிக்கை ஒன்றின் மூலம் லைபீரிய கொடியுடன் கூடிய கப்பலை கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்றினர். எம்வி லீலா…

அமோனியா வாயுக் கசிவால் மூச்சுத் திணறும் எண்ணூர்: தொடர் பாதிப்புகளால் தவிக்கும் மக்கள்

கட்டுரை தகவல் மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் சென்னை நகரின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் எண்ணூர் உண்மையாகவே மூச்சுவிடச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் கலந்து வந்த எண்ணெய் கழிவுகள் எண்ணூர்…

கலைஞர் 100 விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசனை சீண்டினாரா? என்ன நடந்தது?

பட மூலாதாரம், DIPR கட்டுரை தகவல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்…

இந்து – முஸ்லிம் கிரிக்கெட் அணிகள்: மத ரீதியான கிரிக்கெட்டை மகாத்மா காந்தி மாற்றியது எப்படி?

கட்டுரை தகவல் இந்தியாவில் கிரிக்கெட் மீதான ஆர்வம் எல்லோருக்கும் தெரிந்ததே. அதேநேரம், இந்தியாவின் கிரிக்கெட் வரலாறும் மிக சுவாரஸ்யமானது. இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றாலும், கிரிக்கெட் இங்கு ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளது. இந்த…

பா.ஜ.க.வில் இணைந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் என்ன ஆயின?

பட மூலாதாரம், Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை தனக்கு எதிராக விடுத்திருக்கும் அதிகாரப்பூர்வமான அழைப்பு, ‘எதிர்க்கட்சித் தலைவர்களைப் பணிய வைத்து அவர்களை பா.ஜ.க.வில் இணைய வைக்க சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை…

அமெரிக்க விமானம் 16,000 உயரத்தில் பறந்த போது ஜன்னல் உடைந்தது – பயணிகள் என்ன ஆயினர்?

பட மூலாதாரம், ReutersELIZABETH/CBSNEWS கட்டுரை தகவல் அமெரிக்காவில் போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தின் ஒரு பகுதி உடைந்து ஆயிரக்கணக்கான அடிகள் காற்றில் பறந்தது. அமெரிக்கன் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம்…

சூரியனை ஆராய எல்1 புள்ளியை அடைந்தது ஆதித்யா – அங்கே என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்ரீகாந்த் பக்ஷி பதவி, பிபிசி நியூஸ் 6 ஜனவரி 2024, 09:52 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் 2023ஆம் ஆண்டில் விண்வெளித் துறையில்…

மேலவளவு 7 பேர் படுகொலை: இந்தியாவையே உலுக்கிய சாதிவெறியின் உச்சம்

கட்டுரை தகவல் பிப்ரவரி 1997. அதுவரையிலும் ஊர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படாத முருகேசன், முதல் முறையாக, அந்த பஞ்சாயத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஊருக்குள் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்றார். அது மதுரை மாவட்டம் மேலூர்…

அமலாக்கத் துறை விவசாயிகளுக்கு சாதிப் பெயருடன் அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பியது ஏன்? அதிகாரிகள் சொல்வது என்ன?

கட்டுரை தகவல் அமலாக்கத்துறை சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாயி ஒருவருக்கு சாதிப் பெயரை குறிப்பிட்டு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி என்ன? சேலம்…

நிர்மலா சீதாராமன் கூறுவதுபோல் தமிழ்நாடு கூடுதல் நிதியை மத்திய அரசிடம் பெறுகிறதா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தமிழ்நாட்டிடம் இருந்து 2014-2023 காலகட்டத்தில் மத்திய அரசுக்கு 6.23 லட்சம் கோடி வரியாகச் சென்ற நிலையில், மத்திய அரசிடம் இருந்து ரூ. 6.69 லட்சம் கோடி…

லைபீரிய கப்பல் கடத்தல்: 21 பேரையும் பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை – ஐ.என்.எஸ் சென்னை என்ன செய்தது?

பட மூலாதாரம், YEARS 5 ஜனவரி 2024, 13:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது…

அயோத்தி: ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு காங்கிரஸ் செல்வது பலமா? பாதிப்பா?

பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. கிட்டத்தட்ட 7000 விருந்தினர்களுக்கும், 3000 சிறப்பு விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ் அனைத்து பெரும்…

பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் ஓடாதா? என்ன பிரச்னை?

கட்டுரை தகவல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? தமிழ்நாட்டில் உள்ள அரசுப்…

பாஜகவுடன் உறவை புதுப்பிக்கும் ஓ.பி.எஸ் – எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதமருடன் சந்திப்பு, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் கூட்டங்களை நடத்துவது என தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். இதன் மூலம்…

IND vs SA: கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவை திணற வைத்த பும்ரா, சிராஜ் – சமன் செய்த இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கேப்டவுன் நியூலாந்து மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்குவுக்கு எதிரான 2வது சோதனை போட்டியில் இந்திய அணி 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வென்று, 2 நாட்களிலேயே ஆட்டத்தை…

நீதித்துறைக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறதா? உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் நேர்காணல்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாட்டில் பெரும்பாலான அரசுகள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், அது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறியுள்ளார். பிபிசி உடனான…

300 யானைகளில் தொலைந்த குட்டியின் தாயை வனத்துறை சரியாகக் கண்டுபிடித்தது எப்படி? – ஓர் உணர்ச்சிப்பூர்வமான கதை

பட மூலாதாரம், SupriyaSahuIAS “இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகியிருந்தால், குட்டியை விட்டு யானைக் கூட்டம் வெகு தூரம் சென்றிருக்கும். கடைசி வரை அந்த குட்டியால் தாயை பார்த்திருக்க முடியாது, தாய்ப்பால் இல்லாமல் குட்டி உயிர்…

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சந்திக்கும் பிரச்னைகள் – பிபிசி கள ஆய்வு

கட்டுரை தகவல் சென்னையில் சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளது. புதிய பேருந்து நிலையம் எப்படியிருக்கிறது? பயணிகள் என்ன சொல்கிறார்கள்? சென்னை நகரிலிருந்து தென்…

புதிய ஏவுகணையால் ஆயுதப் போட்டியில் இந்தியாவை முந்துகிறதா பாகிஸ்தான்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டிசம்பர் 27, 202 அன்று பாகிஸ்தான் ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளை ஏவும் “ஃபதா 2” ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி…

இரான் குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி – யார் காரணம்? மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்

பட மூலாதாரம், Getty Images 3 ஜனவரி 2024, 13:47 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் புரட்சிகரப் படைகளின் தளபதி காசெம் சுலேமானி அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு…

ஜப்பான்: தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எரிந்து கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த பயணிகள், விமானப் பணியாளர்களின் அறிவுறுத்தலின்படி தங்கள் கைப்பைகளை விட்டுவிட்டு ஆபத்து கால வழிகளை நோக்கி ஓடினர். விமானப் பணியாளர்களின்…

அதானி- ஹிண்டன்பர்க் பிரச்னை: செபி விசாரணையில் தலையிட முடியாது – உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images 21 நிமிடங்களுக்கு முன்னர் ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அதானி குழுமத்திற்கு எதிராக நடக்கும் விசாரணையை வேறு நிறுவனத்திற்கு மாற்றக்கோரிய வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை, ஜனவரி…

மோதியின் பணமா, ஸ்டாலினின் பணமா? தமிழ்நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவது யார்?

பட மூலாதாரம், TN PIB கட்டுரை தகவல் திருச்சியில் நடைபெற்ற பன்னாட்டு விமான நிலைய முனையத்தின் திறப்பு விழாவில் பிரதமர் மோதிக்கு முன்பாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதுமான நிதியை ஒதுக்கித் தர…

அயோத்தி ராமர் கோவில் விழா: சோனியா காந்திக்கு அழைப்பு – பா.ஜ.க.வின் அரசியல் சதிராட்டமா?

பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான சோனியா காந்தி கலந்து கொள்வாரா, இல்லையா என்ற சந்தேகம் நிலவி…

ஜார்கண்டில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா – மேலும் ஒரு எதிர்க்கட்சி அரசுக்கு நெருக்கடியா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. ஆனால் இங்கு அரசியல் நடவடிக்கைகள் தொடர்ந்து சூடுபிடித்து வருகின்றன. அமலாக்க இயக்குநரகம்…

ஜப்பானில் 2 விமானங்கள் மோதிக் கொண்டதில் ஒரு விமானம் தீக்கிரை – 385 பேரின் கதி என்ன?

பட மூலாதாரம், reuters 2 ஜனவரி 2024, 10:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (ஜன. 02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது…

சோழர்களைப் போல செயற்கை ஏரிகள் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் வெள்ளத்தை சமாளிக்க உதவுமா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் 40ஆயிரம் ஏரிகள் கொண்ட தமிழ்நாட்டில், கடந்த முப்பது ஆண்டுகளில் 4 ஆயிரம் ஏரிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. மழை வெள்ள பாதிப்பு என்பது தொடர்கதையாகி வரும் நிலையில்,…

‘டங்கி’ வழியில் அமெரிக்கா சென்ற இளைஞருக்கு என்ன நடந்தது?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பஞ்சாபில் குடியேறிய குல்தீப் சிங் போபராய்”, கால அளவு 4,3104:31 ‘டங்கி’ வழியில் அமெரிக்கா சென்ற இளைஞருக்கு என்ன…

உலகில் அமெரிக்க ஆதிக்கம் பலவீனம் அடைகிறதா? யுக்ரேன் போர் மூலம் புதின் உணர்த்தியது என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், பிராங்க் கார்ட்னர் பதவி, பிபிசி நியூஸ் – பாதுகாப்பு செய்தியாளர் 1 ஜனவரி 2024, 14:25 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்…

ஜப்பானில் 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம், 16 அடி உயரம் எழுந்த சுனாமி – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reuters 1 ஜனவரி 2024, 08:12 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கடற்கரை பிராந்தியமான இஷிகவாவை மையமாக கொண்டு 7.6 அளவுள்ள…

வாரணாசி ஹிந்து பல்கலைக்கழக மாணவி கூட்டு பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு பாஜகவுடன் என்ன தொடர்பா?

பட மூலாதாரம், ANURAG/BBC கட்டுரை தகவல் எழுதியவர், உத்பால் பதக் பதவி, வாரணாசியிலிருந்து பிபிசிக்காக 1 ஜனவரி 2024, 07:07 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.ஐ.டி பனாரஸ் மாணவியை கூட்டு…

சரக்கு கப்பலை தாக்கிய ஹூதிக்களை நடுக்கடலில் மூழ்கடித்த அமெரிக்க கடற்படை – நடந்தது என்ன?

பட மூலாதாரம், REUTERS 2 மணி நேரங்களுக்கு முன்னர் செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற முயன்ற ஹூதி குழுவின் சிறு படகுகளை தாக்கி அழித்துள்ளது அமெரிக்க கடற்படை. ஏமனில்…

இந்த சுரங்கப் பாதைக்குள் 100 ஆண்டுக்கு முன் இறந்த இசைக் கலைஞரின் ஒலி இப்போதும் கேட்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், அனகா பதக் பதவி, பிபிசி மராத்தி 31 டிசம்பர் 2023, 15:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் எப்பொழுது நினைத்தாலும் எடின்பர்க்…

குஜராத்தில் போலி சுங்கச்சாவடி, 6 போலி அரசு அலுவலகங்கள் ஆண்டுக்கணக்கில் இயங்கியது எப்படி?

பட மூலாதாரம், RAJESH AMBALIYA ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2023ம் ஆண்டில் குஜராத் சந்தித்த ஏராளமான நிகழ்வுகளில், “போலி” என்ற வார்த்தையுடன் தொடர்புடைய ஒரே மாதிரியான சில சம்பவங்கள் இந்தியா முழுவதும் பேசுபொருளாயின.…

நான்கு ஆண்டாக பூட்டியிருந்த வீட்டில் 5 பேரின் எலும்புக்கூடு – குடும்பமே இறந்தது யாருக்கும் தெரியாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்ட புறநகர் பகுதியில் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் வீட்டில் இருந்து 5 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வெளிச்சத்திற்கு…

ஜம்மு-காஷ்மீர்: 370 சட்டப் பிரிவை நீக்கிய பிறகும் தீவிரவாதம் தலைதூக்குவது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் அடர்ந்த காடுகள், எளிதில் செல்ல முடியாத மலைகளால் சூழப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் ​​மற்றும் ரஜோரி மாவட்டங்களில் இந்திய ராணுவத்தின் மீது…

நிர்மலா சீதாராமன் சாலை: ராமநாதபுரம் அருகே பெயர்ப் பலகை உடனே அகற்றப்பட்டது ஏன்? என்ன நடந்தது?

கட்டுரை தகவல் ராமநாதபுரம் அருகே கிராம சாலைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் சூட்டப்பட்டதாகக் கூறி அங்கே பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. ஆனால் அந்த பெயர் பலகையை வருவாய் துறையினர் உடனே அகற்றிவிட்டனர்.…

உளவு எச்சரிக்கை: இந்திய அரசின் நெருக்கடியால் ஆப்பிள் நிறுவனம் பின்வாங்கியதா? திரைமறைவில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, காலை 9.30 மணிக்கு, அரசு ஆதரவுடன் மின்ஊடுருவாளர்கள் சிலர், கைபேசி தகவல்களை திருட முயன்றனர் என்று ஆப்பிள் நிறுவனத்திலிருந்து…

ஒரே நாள் அவகாசம்: புத்தாண்டு முதல் புதிய விதிகள் – நாளைக்குள் இதை செய்ய தவறினால் சிக்கல்தான்

பட மூலாதாரம், Getty Images 29 நிமிடங்களுக்கு முன்னர் நடப்பாண்டு முடிய இன்னும் ஒரு நாள் தான் உள்ளது. 2024-ம் ஆண்டு தொடங்கியவுடன் வங்கிகள், வருமான வரி, முதலீடுகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான புதிய…

அயோத்தி: ராமர் கோவில் கட்ட நேபாளம் சீதனமாக கொடுத்த சாளக்கிராம கற்கள் என்ன ஆனது?

பட மூலாதாரம், RSS கட்டுரை தகவல் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு நடக்கப் போகும் நாள் நெருங்கி வருகிறது. இந்நிலையில், இந்தக் கோவிலுக்கான ராமர் சிலையைச் செதுக்க நேபாளம் சீதனமாகக் கொடுத்த கற்கள்…

‘தேசத்திற்காக’ நிதி திரட்டும் காங்கிரஸ்: மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்த உதவுமா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ‘தேசத்திற்காக நன்கொடை’ (Donate for Desh) என்ற பெயரில் இணையம் வாயிலாக கூட்டுநிதி (crowdfunding) திரட்டும் பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இதன்படி,…

இஸ்ரோ: கருந்துளையை ஆய்வு செய்யக் கிளம்பும் எக்ஸ்போசாட் குறித்த முக்கியத் தகவல்கள்

பட மூலாதாரம், NASA/ISRO கட்டுரை தகவல் சந்திரன் மற்றும் சூரியன் குறித்து ஆய்வு செய்யும் திட்டங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய இந்தியா தற்போது, சூப்பர்நோவா (விண்மீன் வெடிப்பு) உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.…

திருப்பூர்: ‘சாமி பயம் காட்டி’ பட்டியலின மக்கள் செருப்பு அணிவதை தடுத்த ஆதிக்க சாதியினர்

கட்டுரை தகவல் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில், ஆன்மிகத்தின் பெயரால் இன்னமும் தீண்டாமை பின்பற்றப்படுவதால், பட்டியலின மக்கள் ஆதிக்க சாதியினர் வீதியில் செருப்பு அணியாமல் நடக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்து சமய அறநிலையத்துறைக்குச்…