Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

நாடாளுமன்றம்: 8 ஆண்டுகளில் 150 எம்.பி.க்கள் இடைநீக்கம் – இதன் விளைவு என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கடந்த சில மாதங்களில் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்குரல் எழுப்பும் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? இந்திய நாடாளுமன்றத்தில்…

பன்னூன் கொலை சதி: இந்தியா – அமெரிக்கா உறவில் சிக்கல் வருமா? அமெரிக்க எம்.பி.க்கள் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images 16 டிசம்பர் 2023, 09:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்…

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் மீதான பாசத்தால் ஹர்திக் கேப்டன்சியை எதிர்க்கும் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images 36 நிமிடங்களுக்கு முன்னர் மே 30, 2023. நள்ளிரவைத் தாண்டி நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டியில் மோஹித் ஷர்மாவின் அந்தக் கடைசி பந்தை, ஷார்ட் ஃபைன் லெக்கில் நாசூக்காக…

மீண்டும் அதே வாளி! பாதிக்கப்பட்ட மக்களை கொண்டே எண்ணெய் அகற்றம் – எண்ணூரில் என்ன நடக்கிறது?

கட்டுரை தகவல் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட போதிலும் எண்ணூர் பகுதி மக்களின் வாழ்க்கை 10 நாட்களுக்கும் மேலாக ஸ்தம்பித்துள்ளது. கடந்த 5ம் தேதி சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து…

திருப்பூர்: மூடப்படும் ஆலைகள்; கடும் பாதிப்பில் பின்னலாடை தொழில் – தமிழக அரசுதான் காரணமா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் வங்கதேசம் மற்றும் பிற மாநிலங்களின் போட்டிச்சூழல், மின் நிலைக் கட்டணத்தை உயர்த்தி, பல கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத காரணத்தால், ஜவுளித்துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து,…

தோனி போட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை: என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத் குமாருக்கு…

சபரிமலை: பக்தர்கள் கூட்டத்தில் சிக்கித்திணற நேர்ந்தது ஏன்? கேரள அரசின் தோல்வியா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சபரிமலையில் பக்தர்கள் பார்வை செய்வதற்கு, பெரும் கூட்ட நெரிசல் உருவாகி, 20 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க நேர்ந்திருக்கிறது. இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகளில் கேரள…

14 எம்.பிக்கள் இடைநீக்கம்: மக்களவையில் என்ன நடந்தது? பாஜக அரசு கேள்வி கேட்கவிடாமல் தடுக்கிறதா?

கட்டுரை தகவல் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த நபர்கள் குறித்துக் கேள்வி எழுப்பிய 15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த டெர்க் ஒ ப்ரனை முதல் நபராக மாநிலங்களவையில்…

பிரேமலதா: தேமுதிகவின் புதிய பொதுச் செயலாளராக அவரால் என்ன சாதிக்க முடியும்?

பட மூலாதாரம், DMDK கட்டுரை தகவல் சென்னையில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் புதிய பொதுச் செயலாளராகத்…

ஜம்மு-காஷ்மீர், 370வது பிரிவு ரத்து: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சீனாவின் பதிலடி என்ன?

பட மூலாதாரம், Getty Images/FMPRC.GOV.CN ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையை சட்டப்பூர்வமாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவின்…

ராஜமன்னார் குழு: மத்திய அரசுக்கு தலைவலி கொடுக்கும் குழுவின் மாநில சுயாட்சி பரிந்துரைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சென்னை மயிலாப்பூரில், 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, “மாநில சுயாட்சியை நாம் கேட்கிறோம்…

2015ஐ விட 2023இல் அதிக மழை பெய்ததா? தரவுகள் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமும் 2023-ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளமும் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு வருகின்றன. இரு சந்தர்பங்களிலும் வெவ்வேறு கட்சிகள்…

ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?

கட்டுரை தகவல் 2017-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்ற உள்ளூர்வாசியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் இருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 34 வயதான…

நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் யார்? அவர்களது பெற்றோர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANI 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் உள்ளே அத்துமீறி நுழைந்ததற்காக, கைது செய்யப்பட்ட நான்கு நபர்களை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவர்களில் இருவர் இன்று (புதன்கிழமை) கேள்வி…

COP28 கரிம உமிழ்வு இலக்கு: உலக நாடுகளை செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்க முடியுமா?

பட மூலாதாரம், European Space Agency கட்டுரை தகவல் துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்பாளர்கள் புதைபடிம எரிபொருள் தொழில்நுட்பங்களை படிப்படியாக வெளியேற்றுவது பற்றி வாதிடுவதால், வாக்குறுதிகளுக்கும் உண்மைக்கும் இடையே எப்போதும் இடைவெளி…

மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து எம்.பி.க்கள் மீது மர்மப் பொருளை வீசிய இளைஞர்கள்- 4 பேர் கைது -என்ன நடந்தது?

பட மூலாதாரம், X/Senthilkumar 13 டிசம்பர் 2023, 08:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதேநாளில் மற்றுமொரு…

தீரஜ் சாஹூ: 5 நாட்களாக எண்ணப்பட்ட பணம் – 285 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது?

பட மூலாதாரம், MANARANJAN JOSHI கட்டுரை தகவல் ஒடிசா மாநிலம் பலங்கிரியின் சூட்பாடாவில் உள்ள மதுபான ஆலையில் நடந்த சோதனையின்போது மீட்கப்பட்ட பணத்தை முழுமையாக எண்ணுவதற்கு ஐந்து நாட்கள் ஆனது. மொத்தம் 285 கோடி…

வீடு காப்பீடு: உரிமையாளர் மட்டுமல்ல, வாடகைதாரரும் எடுக்கலாம் – எப்படி? எவ்வளவு கிடைக்கும்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பல ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்து பொருளாதார ரீதியில்…

கனடாவில் படிக்க இந்திய மாணவர்களுக்கு செலவு இனி இரட்டிப்பாகும் – புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் படிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வரும் மாணவர்களுக்கு அந்நாடு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள், மாணவர்கள் கனடாவுக்கு செல்வதை அதிக செலவானதாகவும் கடினமாகவும் மாற்றும் என்று…

நாடாளுமன்றத்தில் ஒலித்த பெரியாரின் கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? – சர்ச்சையின் பின்னணி

கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 12 டிசம்பர் 2023, 13:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை…

அரபு நாடுகள் அமெரிக்கா மீது கோபம், ரஷ்யாவுடன் நெருக்கம் – மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images 5 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐ.நா. பொதுச்செயலாளர்…

ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் – பா.ஜ.க.வை அப்படியே பின்பற்றுகிறதா திமுக?

பட மூலாதாரம், X/DMK கட்டுரை தகவல் மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 4-ஆம் தேதி பெய்த அடைமழை (கனமழை)யால் சென்னை மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. பல இடங்களில் மழை நின்று மூன்று, நான்கு நாட்களுக்கு…

ம.பி. முதல்வராக 4 முறை இருந்த சிவராஜ்சிங் சவுகானை ஓரங்கட்டிய ‘மோகன் யாதவ்’ யார்? பா.ஜ.க. வியூகம் என்ன?

பட மூலாதாரம், MOHAN YADAV 3 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தில் 4 முதலமைச்சராக இருந்த சிவ்ராஜ்சிங் சவுகானை ஓரங்கட்டி அவரது அரசில் உயர் கல்வி அமைச்சராக இருந்த மோகன் யாதவை முதலமைச்சராக்கப்…

இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் – என்ன நடந்தது?

கட்டுரை தகவல் சென்னையில் மிக்ஜாம் புயலால் பெய்த மழையின் வெள்ளத்தால், உதவூர்தி உதவி கிடைக்காமல் வீட்டிலேயே பிரசவிக்கப்பட்டு இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கியிருக்கிறது ஒரு அரசு மருத்துவமனை நிர்வாகம்.…

சட்டப் பிரிவு 370 ரத்து: இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி பாகிஸ்தான் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images 11 டிசம்பர் 2023, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான…

ஜம்மு-காஷ்மீர்: சட்டப்பிரிவு 370 என்பது என்ன? எப்படி அமலுக்கு வந்தது?

பட மூலாதாரம், Getty Images 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப் பிரிவு ரத்து செல்லுமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த…

இரண்டாம் உலகப்போர்: இந்தியாவின் இமயமலையில் நொறுங்கிய 600 அமெரிக்க விமானங்கள் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப்போரின் போது இமயமலையில் விழுந்த அமெரிக்க விமானங்களின் பாகங்கள் இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் உலகப்போர் அடியெடுத்து…

இந்தியாவுக்கு எதிராக சீனா தொடங்கிய கூட்டமைப்பில் மாலத்தீவு – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க, அந்தப் பகுதியின் அனைத்து நாடுகளையும் இணைத்து, கோஷ்டி பூசல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மாலத்தீவில்…

விமானம் 24,000 அடி உயரத்தில் பறந்த போது திடீரென பெயர்ந்து காற்றில் போன மேற்கூரை – பயணிகள் கதி என்ன?

கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி குஜராத்தி 10 டிசம்பர் 2023, 14:34 GMT புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் ‘அலோஹா’ ஹவாய் மொழியைச் சேர்ந்த இந்த வார்த்தை ஒருவரை வாழ்த்துவதற்காக…

பிபிசி கள ஆய்வு: மழை நின்று 5 நாளான பிறகும் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி நிலை இதுதான்…

கட்டுரை தகவல் வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத அடைமழை (கனமழை)யால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியது. மழை நின்று 5 நாட்களாகி விட்ட போதிலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர்,…

கல்விக்காக 40 கி.மீ பயணிக்கும் அனகாபுத்தூர் மாணவர்கள்: அரசின் மறுகுடியமர்வால் கொந்தளிக்கும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் சென்னையையே புரட்டி போட்டது. அது தந்த இழப்புகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.…

காங்கிஸை விமர்சிக்கும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள்: 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி குறித்துப் பல கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. ‘இந்தியா’…

வெள்ளத்தில் மூழ்கிய நான்கு சக்கர வாகனங்களுக்கு முழு தொகையை காப்பீட்டில் பெறும் வழிகள்

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 10 டிசம்பர் 2023, 05:18 GMT புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக…

சென்னை எண்ணூரில் எங்கு பார்த்தாலும் எண்ணெய் படலம் – எங்கிருந்து கசிந்தது? பிபிசி கள ஆய்வு

கட்டுரை தகவல் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெரும் மழையினால் நகரின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்கு உள்ளாயின என்றால், எண்ணூர் பகுதி மக்கள் சந்தித்த பிரச்னை விபரீதமானதாக இருந்தது. மிக்ஜாம்…

ரூ.200 கோடிக்கும் மேல் பறிமுதல்: 36 இயந்திரங்கள் எண்ணியும் முடியவில்லை – யார் இந்த காங்கிரஸ் எம்.பி.?

பட மூலாதாரம், ANI ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடமிருந்து ரூ.200 கோடிக்கும் அதிகமான ரொக்கத்தை…

பழைய படங்களை டிஜிட்டலுக்கு மாற்றுவது ஏன்? ஃபிலிம் கதாபாத்திரம் – கணினி மயமான என்ன வேறுபாடு?

பட மூலாதாரம், X/ V creations and Kavithalaya productions கட்டுரை தகவல் ஆளவந்தான் (2001), முத்து (1995) திரைப்படங்கள் நேற்று மீண்டும் ரீ வெளியீடு செய்யப்பட்டன. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்,…

வேளச்சேரி கட்டுமான பள்ளத்தில் இருவர் சிக்க யார் காரணம்? மீட்புப் பணி தாமதம் ஆனது ஏன்?

பட மூலாதாரம், NDRF 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய பள்ளத்திற்கு அருகே நிலம் சரிந்த விபத்தில் ஐந்து பேர் பள்ளத்தில் விழுந்து சிக்கினர். அவர்களில் மூன்று பேர்…

ஆதித்யா எல்1 எடுத்த முழு வட்ட புகைப்படங்கள் சூரியன் குறித்து அளிக்கக்கூடிய முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், ISRO ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் முழு வட்ட புகைப்படங்களைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன்மூலம் என்ன பயன்? சூரியனை…

மஹூவா மொய்த்ரா எம்.பி பதவி நீக்கம்: கேள்விக்கு பணம் பெற்ற குற்றச்சாட்டின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images 8 டிசம்பர் 2023, 10:51 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி…

தமிழ்நாடு தனி வானிலை ஆய்வு மையம் அமைக்க வேண்டுமென வலுக்கும் கோரிக்கையின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பில் துல்லியம் குறைவா? உண்மையில் புதிய மாடலுக்கான தேவை உள்ளதா? இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் வானிலை முன்கணிப்புகள் மற்றும்…

பள்ளிக்கரணை: கடல் மட்டத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள்

52 நிமிடங்களுக்கு முன்னர் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக பள்ளிக்கரணை உள்ளது. புயலின் தாக்கம் முடிந்து 4 நாட்களை கடந்தும் மீண்டு வர இயலாமல் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளதன் பின்னணி…

மிக்ஜாம் புயல் மீட்பு பணியில் தமிழ்நாடு அரசு அலட்சியமாக செயல்பட்டதா? மக்களின் கோபம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 7 டிசம்பர் 2023, 13:46 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை…

வேதனை, சீற்றம், கண்ணீர்: ‘மீட்புப் பணியில் தமிழ்நாடு அரசு சொதப்பிவிட்டது’ – விரக்தியில் சென்னை மக்கள்

பட மூலாதாரம், Getty Images/BBC 3 மணி நேரங்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த தொடர் மழை நின்று 48 மணிநேரம் ஆகியும், சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது.…

வட கொரியாவை விட்டு உயிரை பணயம் வைத்து படகில் தப்பிய குடும்பம் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

கட்டுரை தகவல் வட கொரியாவில் இருந்த கிம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாத்தியமற்றதாகக் கருதப்படும் ஒரு விஷயத்தை செய்தார். அவர் தனது குடும்பத்துடன் கடல் வழியாக வட கொரியாவை விட்டுத் தப்பி ஓடினார். தனது…

சென்னை வெள்ளத்தின் கோர முகத்தை உலகுக்கு காட்டிய காணொளியின் முழு பின்னணி

கட்டுரை தகவல் திங்கட்கிழமை அதிகாலை முதல் சென்னை வெள்ளம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கிய போது, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காணொளியும் வெளியாகி…

சௌதி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம்: எண்ணெய் உற்பத்தியை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்ய அதிபர் புதின் கடந்த புதன்கிழமையன்று சௌதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணம் செய்ய உள்ளார். யுக்ரேன்…

ஹமாஸ் மிருகத்தனமாக இஸ்ரேல் பெண்கள் மீது நடத்திய பாலியல் தாக்குதல்: அக்டோபர் 7இல் என்ன நடந்தது?

பட மூலாதாரம், BBC/NIK MILLARD கட்டுரை தகவல் அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களின்போது பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் கொடூரமாக சிதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன. எச்சரிக்கை: பாலியல் வன்முறை மற்றும் பெண்கள்…

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற இருக்கும் ஒரே வழி

கட்டுரை தகவல் நிமிஷா பிரியா… 19 வயதில் கடந்த 2008ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து பெரிய கனவுகளுடன் ஏமனை நோக்கிப் புறப்பட்டவர். ஏமன் தலைநகர் சனாயாவில் அரசு மருத்துவமனையில் செவிலியராக அவருக்கு வேலை கிடைத்தது.…

ரூ.4000 கோடி என்ன ஆனது? அரசியலாக்கப்படுகிறதா சென்னை மழை?

பட மூலாதாரம், X/DMK கட்டுரை தகவல் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. திங்கள்கிழமை தொடங்கி 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ மழை…