Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

“நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை” – செல்வராகவன் வேதனை

சென்னை: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து இயக்குநர் செல்வராகவன் வேதனையுடன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பை 2023 ஒருநாள் போட்டித் தொடர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி…

நடிகை கார்த்திகா திருமணம்

கொச்சி: தமிழ் திரைப்படத்தில் 80-90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதா. ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து ரஜினி, கமல், சிரஞ்சீவி உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 1991-ம் ஆண்டு ராஜசேகரன்…

தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா ரிது வர்மா?

ஹைதராபாத்: தமிழில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ரிது வர்மா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் அவர் நடித்துள்ள…

‘சில நொடிகளில்’ படத்தில் 4 இசை அமைப்பாளர்கள்

சென்னை: வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சில நொடிகளில்’. வரும் 24-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு…

படப்பிடிப்பில் கடும் மோதல்; ஒளிப்பதிவாளர் திடீர் நீக்கம்: குண்டர்கள் மிரட்டுவதாக போலீஸில் புகார்

கொச்சி: மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில், தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, வைபவ் நடித்த ‘பபூன்’ படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ‘பனி’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில், அபிநயா, சீமா,…

நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானுக்கு பிரபலங்கள் கண்டனம்

சென்னை: நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘லியோ’ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளையும் கூறியிருந்தார். இதற்கு…

‘தூம்’ இயக்குநர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் மரணம் – பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி

மும்பை: ‘தூம்’ மற்றும் ‘தூம் 2’ படங்களை இயக்கிய சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. 2004ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான படம் ‘தூம்’. இப்படம் பெரும் வரவேற்பை…

“தரக்குறைவான பேச்சு” – மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் கண்டனம்

சென்னை: நடிகை த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மூத்த…

சர்ச்சைக்குரிய வரிகளுடன் வெளியானது ‘நான் ஆயத்தம்’ பாடல் காணொளி!

சென்னை: ’லியோ’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆயத்தம்’ பாடலின் இடம்பெற்ற சில வரிகள் திரையரங்கில் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது யூடியூபில் அந்த வரிகள் நீக்கப்படாமல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’…

“நான் சலசலப்புக்கு அஞ்சுறவனா?” – த்ரிஷா குறித்த பேச்சில் மன்சூர் அலிகான் அலட்சிய விளக்கம்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் அருவருத்தக்க பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் வெளியான காணொளி ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு…

“மன்சூர் அலிகான் பேச்சைக் கேட்டு மனமுடைத்தேன்” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து பேசியது சர்ச்சையானது. அவருக்கு த்ரிஷா தனது கண்டனத்தை தெரிவித்தார். இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “மன்சூர் அலிகான்…

“இவரை போன்றவர்களால் மனித குலத்துக்கே அவப்பெயர்” – மன்சூர் அலிகான் கருத்துக்கு த்ரிஷா கண்டனம்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் போன்றவர்களால் மனித குலத்துக்கே அவப்பெயர் என தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா. பாலியல் ரீதியான கருத்தை மன்சூர் அலிகான் தெரிவித்த நிலையில் அவருக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ்…

மாதவன் – கங்கனா ரனாவத்தின் புதுப்பட படப்பிடிப்பில் ரஜினி வியப்பாக விசிட்!

சென்னை: நடிகர் மாதவனுடன் கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படம் இன்று சென்னையில் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ள புகைப்படங்கள் மிகுதியாக பகிரப்பட்டுி வருகின்றன. ‘சந்திரமுகி 2’, ‘தேஜஸ்’…

“ரஜினியை ராகவேந்திரா சுவாமியாக பார்க்கிறேன்” – ராகவா லாரன்ஸ்

சென்னை: ரஜினிகாந்தை தன்னுடைய ராகவேந்திரா சுவாமியாக பார்ப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழாவில் தெரிவித்துள்ளார். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழா நேற்று (நவ.17) சென்னையில்…

நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம்: போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை

சென்னை: போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் தலைக்கவசம் அணியாமலும்எந்திர இருசக்கரக்கலன் (பைக்) ஓட்டியதால் நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய…

கமலின் ‘ஆளவந்தான்’ டிச.8-ல் 1000 திரையரங்குகளில் ரீ-வெளியீடு 

சென்னை: கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ-வெளியீடு செய்யப்படும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில்…

‘மியூசிக்கல் மருத்துவர்’ யுவன்: கவனம் ஈர்க்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ ப்ரொமோ காணொளி

சென்னை: சதீஷ் நடிக்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் முதல் பாடலுக்கான ப்ரொமோ காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. காணொளிவின் தொடக்கத்தில் லெட்டர் பேட் ஒன்றுக்கு க்ளோசப் வைக்கப்படுகிறது. அதில்,…

மோதலும் விறுவிறுப்பும்..! – ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ பட விளம்பரம் எப்படி?

சென்னை: ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘பார்க்கிங்’ படத்தின் விளம்பரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த ‘எல்ஜிஎம்’ படம் எதிர்மறை விமர்சனங்களால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப்…

“கன்டென்ட் தான் முக்கியம்… வரவு செலவுத் திட்டம் அல்ல!” – விஷாலுக்கு மோகன்.ஜி பதிலடி

சென்னை: “திரைப்படத்தில் கன்டென்ட் தான் முக்கியம்; படத்தின் வரவு செலவுத் திட்டம்டுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமில்லை” என இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘வா வரலாம் வா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய…

அரசியலில் குதிக்கும் விஜய்யின் அடுத்தடுத்த மூவ் – நாளை நூலகம் தொடக்கம்

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ‘தளபதி விஜய் நூலகம்’ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்படும் என அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விஜய்…

கருணாநிதி நூற்றாண்டு விழா | ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் நடிகர்கள் ரஜினி, கமல் இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது. மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும் கருணாநிதி நூற்றாண்டு…

அல்போன்ஸ் அனுப்பிய பாடலும்… கமலின் பதிலும்: பார்த்திபன் பகிர்ந்த வாய்ஸ் செய்தி

சென்னை: கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அல்போன்ஸ் உருவாக்கிய பாடலுக்கு கமல் அனுப்பிய பதில் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘பிரேமம்’…

“சிறந்த பண்பு கொண்ட உயர்ந்த மனிதர்” – கோலிக்கு கங்கனா புகழாரம்

மும்பை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் விளாசி, புதிய சாதனை படைத்த விராட் கோலிக்கு நடிகை கங்கனா ரனாவது புகழாரம் சூட்டியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக…

“நானும் மனுஷந்தான்…” – பதவி விலகலுக்கு திருப்பூர் சுப்ரமணியம் சொன்ன காரணம்

திருப்பூர்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம், “நானும் மனிதன்தான்; தவறு இருக்கவே செய்யும்” என்றார். திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஸ்ரீசக்தி திரையரங்கம் உள்ளது. இது தமிழ்நாடு…

“அரையிறுதியில் இந்தியா வெல்ல ஷமிதான் காரணம்” – ரஜினி பாராட்டு

சென்னை: “இந்த முறை உலக கோப்பை நமக்குதான். அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற 100 சதவீதம் மொகமது ஷமிதான் காரணம்” என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை…

கன்னடத்தில் நடிகராக அறிமுகமாகும் சாண்டி – மிரட்டல் முதல் பார்வை வெளியீடு

சென்னை: கன்னட திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் நடன இயக்குநர் சாண்டியின் ‘ரோசி’ படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பல்வேறு படங்களில் நடன இயக்குநராக…

தந்தையின் நினைவு தினம்: 40 மாணவர்களுக்கு கல்வி உதவி அறிவித்த மகேஷ்பாபு

ஹைதராபாத்: தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஜாம்பவான் கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையை தொடங்கியுள்ள நடிகர் மகேஷ்பாபு 40 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகின்…

பொங்கல் போட்டியில் இணைந்த விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் படங்களில் விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படமும் இணைந்துள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ‘அந்தாதுன்’. பாலிவுட்டில்…

“தவறுதலாக நடந்துவிட்டது” – ரசிகரை தாக்கிய சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரிய நானா படேகர்

உத்தரபிரதேசம்: “நான் யாரிடமும் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என கூறியதில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன். இது தவறுதலாக நடந்த விஷயம்” என செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை தாக்கியது குறித்து நடிகர் நானா படேகர்…

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பதவி விலகல்

சென்னை: தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்த திருப்பூர் சுப்ரமணியம் அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். சல்மான் கான் நடிப்பில் கடந்த நவம்பர் 12-ம் தேதி…

“என்னிடம் கதை கேட்ட முதல் நடிகர் விஜய்” – அட்லீ நெகிழ்ச்சிப் பகிர்வு

சென்னை: ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படப்பிடிப்பின்போது விஜய்யை சந்தித்தது குறித்த அனுபவங்களை அட்லீ நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்த தருணத்தில் தன்னிடம் கதை கேட்ட முதல் நடிகர் விஜய்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஷாருக்கான், நயன்தாரா,…

பிரபல நட்சத்திரம் யார்? – எடிட் செய்யப்பட்ட ட்வீட்டுக்கு விஷ்ணு விஷால் விளக்கம்

சென்னை: கமல்ஹாசன் மற்றும் ஆமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தில் தான் எடிட் செய்த கேப்ஷன் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அன்று தனது எக்ஸ் பக்கத்தில்…

இயக்குநர் சேரனின் தந்தை மறைவு – பிரபலங்கள் இரங்கல்

மதுரை: பிரபல தமிழ் இயக்குநர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 84. இயக்குநரும் நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் இன்று (நவம்பர் 16) அதிகாலை 6.30 மணிக்கு அவரது சொந்த ஊரான…

ODI WC 2023 | இது ‘ஷமி’ ஃபைனல்! – இந்திய அணிக்கு திரையுலக பிரபலங்கள் பாராட்டு

மும்பை: உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து…

ஆக்‌ஷன் காட்சியுடன் தொடங்கியது ‘நானி 32’

ஹைதராபாத்: நடிகர் நானி, நடித்துள்ள ‘ஹாய் நானா’ படம் டிச.1ம் தேதி வெளியாகிறது. இதில் மிருணாள் தாக்குர் நாயகியாக நடித்துள்ளார். நானியின் 31வது படத்தை, ‘அடடே சுந்தரா’ படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்குகிறார்.…

நடிகர் டேனியலிடம் நூதன மோசடி

சென்னை: விஜய் சேதுபதி நடித்த ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நகைச்சுவை கேரக்டரில் நடித்து பிரபலமானவர் டேனியல். அந்தப் படத்தில் இவர் பேசும், “பிரெண்டு லவ் மேட்டரு’ என்ற வசனம் பிரபலமானது. இதையடுத்து…

போலி அந்தஸ்து பிரச்சினையை சொன்ன ’மறுமலர்ச்சி’!

தமிழில், அவன் ஒரு சரித்திரம், ஹரிசந்திரா, கருடா சௌக்கியமா? வசந்த மாளிகை உட்பட சில படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் தமிழ், தெலுங்கில் இயக்கிய படம், ‘மறுமலர்ச்சி’. தமிழில் ஸ்ரீராம் கதாநாயகனாக…

அதிரடி ஆக்‌ஷன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்

சென்னை: அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் , ஆதித்யா பாஸ்கர் உட்பட பலர்…

திரைப்படம்வாகிறது எலான் மஸ்க் வாழ்க்கை கதை

பிரபலங்களின் வாழ்க்கைக் கதையைப் படமாக்குவது இப்போது அதிகரித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்களின் வாழ்க்கைக் கதையைப் படமாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் டெஸ்லா சிஇஓ, எலான் மஸ்கின்…

திரைப்படத்தை விஞ்சும் நிஜம் – மம்மூட்டி வெற்றிப் படத்துக்குப் பின்னால் தந்தை, மகன்களின் கதை!

மலையாளத்தில் வெளியான ‘கண்ணூர் ஸ்குவாட்’ பட இயக்குநரின் தந்தை, மம்மூட்டியை வைத்து படம் தயாரித்து நஷ்டமடைந்து திரைப்படத்தில் இருந்து விலகினார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன்கள் அதே மம்மூட்டியை வைத்து மிகப் பெரிய…

செல்ஃபி எடுக்க வந்தவரை தாக்கினாரா நானா படேகர்? – பரவும் காணொளிவும், உண்மையும்

பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்த நபரை தாக்கியதாக காணொளி மிகுதியாக பகிரப்பட்டுி வரும் நிலையில், இணையப் பயனாளர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், அது படப்பிடிப்புக்கான காட்சி…

“ட்ரோல் செய்தோருக்கும் நன்றி!” – கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் பகிர்வு

சென்னை: “என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி” என திரையுலகில் 10 ஆண்டுகள் கடந்திருப்பதையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘பைலட்ஸ்’ மலையாள படத்தின் மூலம் குழந்தை…

சல்மான் கானின் ‘டைகர் 3’ மூன்று நாட்களில் ரூ.240 கோடி வசூல்

மும்பை: சல்மான் கான் நடித்துள்ள ‘டைகர் 3’ படம் மூன்று நாட்களில் ரூ.240 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’.…

‘மக்கள் பிரபல நட்சத்திரம்’ பட்டத்தை துறக்க காரணம் யார்? – ராகவா லாரன்ஸ் வெளிப்படை

சென்னை: ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் இடம்பெற்ற ‘மக்கள் பிரபல நட்சத்திரம்’ என்ற பட்டத்தை துறந்ததற்கான காரணம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். இது குறித்து தனியார்…

“நன்றி தலைவா” – நேரில் வாழ்த்திய ரஜினிக்கு கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி பதில்

சென்னை: ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை நேரில் பாராட்டிய ரஜினிகாந்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும்…

’லோகி’ கதாபாத்திரத்தில் ஷாருக் நடிக்க வேண்டும்: டாம் ஹிடில்ஸ்டன் விருப்பம்

Last Updated : 15 Nov, 2023 10:52 AM Published : 15 Nov 2023 10:52 AM Last Updated : 15 Nov 2023 10:52 AM மும்பை: லோகி…

70 விருதுகளை பெற்ற குறும்படம்

[unable to retrieve full-text content]சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள ‘சரஸ்’ என்ற படத்தை ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இயக்கியுள்ளார் Source: Hindu

மிருணாள் தாக்குருடன் காதலா? – ராப் பாடகர் விளக்கம்

மும்பை: இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், ‘சீதா ராமம்’ படம் மூலம் தென்னிந்தியாவிலும் பிரபலமானவர். இவர் இப்போது, தெலுங்கில் நானி ஜோடியாக ‘ஹாய் நானா’ படத்திலும் விஜய் தேவரகொண்டா வுடன் ‘ஃபேமிலி விண்மீன்’ படத்திலும்…

ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தயாரிப்பு நிறுவனம்

மும்பை: மிருணாள் தாக்குர், இஷான் கட்டர் நடித்து, அமேசான் பிரைமில் கடந்த 10-ம் தேதி வெளியான இந்திப் படம் ‘பிப்பா’. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டு உருவாகியுள்ள…