Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் – சோனியா காந்தி

கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் முதல் ஆண்டு நிறைவில், அங்கு உயிர் நீத்த வீரர்களுக்கு ராணுவ வீரர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். புதுடெல்லி: கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்கள்…

ஜப்பான் நாடாளுமன்றத்தில் பிரதமர் யோஷிஹைட் சுகா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது அவசர கால நடவடிக்கைகளை எடுக்க நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. டோக்கியோ: ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜனநாயக கட்சியின்…

ஏமனில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 25 பேர் பலி – 175 பேரின் கதி என்ன?

சட்டவிரோதமாக மற்றும் அபாயகரமான முறையில் மேற்கொள்ளப்படும் இந்த கடல் பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. ஏடன்: உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி…

உ.பி.யில் சோகம் – சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் பலி

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஆக்ராவில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் சிக்கிக் கொண்டனர். லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் காகரோல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள்…

கொரோனா தடுப்பூசி விரைவில் போட்டுக்கொள்ளுங்கள் – ராகுல்காந்தி வலியுறுத்தல்

பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பதுடன், அனைவரும் கூடிய விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என ராகுல்காந்தி கூறியுள்ளார் புதுடெல்லி,: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர்…

யூரோ கோப்பை – போர்ச்சுக்கல், பிரான்ஸ் அணிகள் வெற்றி

ஹங்கேரி அணிக்கு எதிராக போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 2 கோல்கள் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் குரூப் எப் பிரிவில் போர்ச்சுக்கல், ஹங்கேரி அணிகள்…

‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் தமிழகத்துக்கான மானியம் ரூ.3 ஆயிரத்து 691 கோடியாக அதிகரிப்பு

‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டம் தொடங்கப்பட்டபோது நாட்டில் உள்ள 19.20 கோடி கிராமப்புற வீடுகளில் 3.23 கோடி வீடுகளிலேயே குழாய் நீர் இணைப்பு இருந்தது. புதுடெல்லி: ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் 2021-2022-ம் ஆண்டுக்கு…

பாராளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக டுவிட்டர் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு

இந்தியாவின் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் கடந்த 7-ம் தேதி கோரிக்கை விடுத்தது. புதுடெல்லி: சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள்…

ஹஜ் பயண விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து – இந்திய ஹஜ் குழு

கொரோனா பரவலை கருத்தில்கொண்டு, சவுதி அரேபியாவில் வசிப்பவர்களை மட்டும் குறைவான எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரையில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு இந்திய முஸ்லிம்கள் ஏராளமானோர் ஆண்டுதோறும் ஹஜ்…

கல்வான் மோதல் முதல் ஆண்டு நினைவு தினம் – உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவஞ்சலி

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன துருப்புகள் இடையிலான மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் துணிச்சலுக்கு ராணுவம் புகழாரம் சூட்டியது. புதுடெல்லி: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து…

சீன அணுமின் நிலையத்தில் கசிவு – ஆபத்து இல்லை என்கிறது அரசு

அணுமின் நிலையத்தில் அணுக்கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது தொடர்பாக பிரெஞ்சு நிறுவனம் எச்சரித்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன. பீஜிங்: சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் டைஷான் அணுமின் நிலையம் உள்ளது. குவாங்டாங் அணுமின்…

இன்னும் 2 நாளில் மாநிலங்களுக்கு 47 லட்சம் தடுப்பூசி வினியோகம்

மாநிலங்களின் கையிருப்பில் 1 கோடியே 5 லட்சத்து 61 ஆயிரத்து 861 டோஸ் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 26…

டெல்லி சென்றடைந்தார் மேற்கு வங்காள ஆளுநர்

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கும், மாநில ஆளுநர் ஜக்தீப் தங்காருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அதிகார மோதல் போக்கு நிலவிவருகிறது. புதுடெல்லி: மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பலர்…

போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

நகர்ப்புற, ஊரகப் பகுதி காலிப் பணியிடங்களை தகுதியான நபர்கள் கொண்டு நிரப்பிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர்களிடம் அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்…

27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை மாவட்டத்திற்குள் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல்…

பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி சந்திப்பு

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதற்காக தி.மு.க. மூத்த தலைவரான டி.ஆர்.பாலு எம்.பி. ஏற்கனவே டெல்லி சென்றுள்ளார். சென்னை: தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக  மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (17-ந்…

டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்

பிரதமர் மோடி- மு.க.ஸ்டாலின் இடையே நிர்வாக ரீதியாக நடைபெறும் சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நீடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை: தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக   மு.க.ஸ்டாலின் நாளை…

ரே‌ஷன் கடைகளில் கொரோனா 2வது தவணை ரூ.2000- 14 மளிகை பொருட்கள் வினியோகம் தொடங்கியது

ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் மளிகைப் பொருட்களை வெளி சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார். சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.…

மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார். சென்னை: தமிழகத்தில் பரவலாக கொரோனா தொற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு…

6.16 லட்சம் தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகிறது

தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில் இதுவரை 9 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னை: நாடு முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) 2-ம் அலை வேகமாக பரவி கடந்த மாதம் உச்சத்தை தொட்டது. பல்வேறு…

கொரோனா நிவாரண 2வது தவணை தொகை, 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை இன்று முதல் வழங்கப்படும்

கொரோனா பாதிப்பு நிவாரண தொகையின் 2-வது தவணை தொகையான ரூ.2 ஆயிரம் இன்று முதல் ஞாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி…

8 மணி நேர போராட்டம் வெற்றி – ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

ஆழ்குழாய் கிணறுகள் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தியபோதும், பலர் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர். லக்னோ: பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை சரியான முறையில் மூடப்படாததால் பல குழந்தைகளின் உயிர்கள் பறிபோய் உள்ளன. இது தொடர்பாக…

ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை – மதுரை மண்டலம் முதல் இடம்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களை தவிர ஏனைய 27 மாவட்டங்களில் நேற்று முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மீண்டும் இயங்க தொடங்கின. சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட…

ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

மக்கள் தொகை நெருக்கம் காரணமாக தாராவியில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய் பரவலை கட்டுப்படுத்துவது சவலானதாக இருக்கும் என கருதப்பட்டது. மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.…

கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் அதிரடி மக்கள் விரும்பத்தக்கதுக்

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் அனைவரும் கண்டிப்பாக மக்கள் விரும்பத்தக்கதுக் அணிய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது. புதுடெல்லி: சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பல்வேறு நாடுகளில் கடும்…

கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் ‘அதிரடி’ முககவசம்

புனே நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய முககவசத்தில், விருசிடேஸ் எனப்படும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எதிர்ப்புபொருள், பூசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லி: கொரோனா வைரசின் தாக்கம் தொடரும்நிலையில், விதவிதமான முககவசங்களும் விற்பனையில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் எத்தனை, கொரோனா…

புதிய கொரோனா வகை ‘டெல்டா பிளஸ்’ கண்டுபிடிப்பு

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக மோசமான 2-வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)தான் மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது. புதுடெல்லி: மனிதகுலத்தை மிரட்டிவரும் கொரோனா நச்சுநுண்ணுயிர்…

ஆண்-பெண் சமத்துவத்தில் சத்தீஷ்கார் முதலிடம்

ஆண்-பெண் சமத்துவம் என்ற அம்சத்தில் சத்தீஷ்கார் முந்தைய நிதியாண்டில் 43 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லி: கடந்த நிதியாண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் விவகாரங்களில்…

ரஷ்யாவில் மேலும் 13,721 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 371 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும்…

செல்பி எடுத்தபோது விபரீதம் – மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த மருத்துவ மாணவி பலி

செல்பி மோகத்தால் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தூர்: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சிலிக்கான் சிட்டி பகுதியை சேர்ந்தவர் நேகா (வயது 22).…

மாஸ்க் அணியாத பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோவுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்

பிரேசிலில் கொரோனா வைரசால் ஒரு கோடியே 74 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். பிரேசிலியா: கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு இதுவரை 1 கோடியே 74 லட்சத்துக்கும்…

கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முழுமையாக கடைபிடித்ததால் தான் இந்த அளவுக்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலானது- டீக்கடைகள் திறக்கப்பட்டன

அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை: கொரோனா பரவலை முற்றிலுமாக தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 24 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். சென்னை: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து, அரசு நிர்வாகத்தில் பணிபுரியும்…

ஜெப் பெசோசுடன் செல்ல விண்வெளி பயண இருக்கையை ரூ.205 கோடிக்கு ஏலம் எடுத்த நபர்

விண்வெளி பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கைக்கான ஏலத்தை புளூ ஆரிஜின் நிறுவனம் அறிவித்தது. வாஷிங்டன்: உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப்-பெசோஸ் புளூ…

கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்ட அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் – அசாம் அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள், கொரோனா விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று பொது நிர்வாகத்துறை ஆணையர் மணிவண்ணன் கூறியுள்ளார். கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் பகுதிநேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதிகாலை 5 மணி முதல் பகல்…

அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி – ராஜ்நாத்சிங் ஒப்புதல்

பாதுகாப்பு துறையில் ஈடுபட்டுள்ள புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருக்கு நிதியுதவி அளிக்க இத்தொகை பயன்படுத்தப்படும். புதுடெல்லி: பாதுகாப்பு துறையில் அடுத்த 5…

நாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு

ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில்…

உலகை உலுக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது? – அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் மோதல்

2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) முதலில் தோன்றியது. குறிப்பாக அங்குள்ள மாமிச உணவுச்சந்தையில் இருந்து நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியதாக சொல்லப்பட்டது. பீஜிங்: உலகமெங்கும் சுமார் 17 கோடியே 53…

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று – புதிதாக 35 பேருக்கு பாதிப்பு

சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. பெய்ஜிங்: உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா,…

கொரோனா பரவல் பற்றி ஐ.சி.எம்.ஆர். ஆய்வு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), கொரோனா பரவலை மதிப்பிடுவதற்காக நாடு முழுவதும் ‘செரோ’ ஆய்வை தொடங்க உள்ளது. புதுடெல்லி: கொரோனா பரவலை மதிப்பிட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடுதழுவிய ஆய்வை நடத்த…

மாநிலங்களுக்கு 11 லட்சம் தடுப்பூசி – 3 நாளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை

மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 12 லட்சத்து 41 ஆயிரத்து 187 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனாவின் இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக நாடு முழுமூச்சுடன் போராடும்…

‘கோவின்’ இணையதளத்தில் இருந்து தகவல்கள் கசிந்ததா? – மத்திய அரசு மறுப்பு

‘கோவின்’ இணையதளத்தை மர்ம நபர்கள் முடக்கி இருப்பதாகவும், அதில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்களின் தகவல்கள் கசிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது. புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ‘கோவின்’ இணையதளம் ஒருங்கிணைத்து வருகிறது. தடுப்பூசிக்காக இந்த…

இங்கிலாந்துக்கு எதிரான 2வது சோதனை – வெற்றியின் விளிம்பில் நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது தேர்வில் நியூசிலாந்து வீரர் ஹென்றி முதல் சுற்று மற்றும் இரண்டாவது பந்துவீச்சு சுற்றில் தலா 3 மட்டையிலக்கு வீழ்த்தியுள்ளார். பர்மிங்காம்: இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை…

தடுப்பூசி போடாதவர்களின் கைபேசி இணைப்பு துண்டிப்பு

கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாது என மாகாண அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது இஸ்லாமாபாத்: உலகம் முழுவதையும் தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து…

இந்தியாவில் இதுவரை 1,467 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலி

கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் இறந்ததாக குறிப்பிட்டுள்ள மருத்துவ சங்கம், 2-வது அலையில் இதுவரை 719 மருத்துவர்கள் இறந்திருப்பதாக கூறியுள்ளது. புதுடெல்லி: கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உலகம் முழுவதும் 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர்…

கொரோனாவின் 3-வது அலை வருவதற்கு வாய்ப்பு – கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி

கொரோனாவின் 2-வது அலையை வீழ்த்துவதில் டெல்லி மக்கள் தோளோடு தோள் நின்றனர். இதில் இணைந்து கொண்ட தொழில் துறையும் நன்றி பாராட்டத்தகுந்தது என கெஜ்ரிவால் கூறியுள்ளார். புதுடெல்லி: கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த…

கொரோனா போன்ற பேரழிவு மீண்டும் நிகழாமல் இருக்க அனைத்து வளங்களையும் பயன்படுத்த ஜி-7 தலைவர்கள் உறுதி

கொரோனா தொற்றால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வைரசை எதிர்த்து போராடுவது பற்றியும், கொரோனா தடுப்பூசி வினியோகம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. லண்டன்: இங்கிலாந்தின் கார்ன்வால் மாகாணத்தில் ஜி-7 நாடுகள் கூட்டமைப்பின் 47-வது…

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கென்யாவுக்கு சென்றார்

இந்தியாவும், கென்யாவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளாக பணியாற்றி வருகின்றன. கென்யா அதிகாரியுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவும், கென்யாவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளாக பணியாற்றி வருகின்றன. நைரோபி: மத்திய…

வெஸ்ட் இண்டீசை சுற்று மற்றும் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் சோதனை போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டி காக் பொறுப்புடன் ஆடி 141 ஓட்டங்கள் குவித்தார். செயின்ட் லூசியா: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி…