Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

ஜூலை 17-ம்தேதி நீட் நுழைவு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 2-ம்தேதி) முதல் மே 7-ம்தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை : கடந்த அ.தி.மு.க. ஆட்சி…

பயங்கரவாத தாக்குதல்களில் 11 பேர் பலி – இஸ்ரேல் பிரதமரிடம் இரங்கல் தெரிவித்த அதிபர் ஜோ பைடன்

இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். வாஷிங்டன்: இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் மர்ம நபர் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.…

செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷிய படைகள் வெளியேற்றம் – அமெரிக்க பாதுகாப்பு துறை

ரஷிய ராணுவம் கைப்பற்றிய செர்னோபில் அணு மின் உலையில் கதிர்வீச்சு அதிகரித்து உள்ளது என உக்ரைன் அணுசக்தி நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. வாஷிங்டன்: உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷியா முதல் நாளில்…

ஐ.சி.சி ஆல் ரவுண்டர் தரவரிசை – 2வது இடத்திற்கு முன்னேறினார் அஸ்வின்

ஐ.சி.சி. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா 8-வது இடத்திலும், விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர். துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), சோதனை கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. …

உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர்கள் உதவி – வெள்ளை மாளிகை அறிவிப்பு

ரஷியா படைகளை குறைப்பதாகக் கூறுவது கீவுக்கு அச்சுறுத்தல் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி தெரிவித்தார். வாஷிங்டன்: ரஷியா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும்…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம்

உக்ரைன் மீது ரஷியா 36-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி வரவு செலவுத் திட்டம் உதவியாக வழங்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களை சந்தித்து, தி.மு.க. அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுவிக்க உள்ளார். புதுடெல்லி: தலைநகர்…

ரூ.3,887 கோடியில் 15 இலகுரக போர் உலங்கூர்திகளை வாங்குகிறது இந்தியா

மத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ள உலங்கூர்திகளை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரூ.3,887 கோடி செலவில்…

சீனா ஒப்பந்தம் தட்டி பறிப்பு: இலங்கைக்கு 3 தீவுகளில் மின்உற்பத்தி நிலையம் கட்டி கொடுக்கிறது இந்தியா

யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த மின் திட்டப் பணிகளை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கி அதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று உள்ளார். இதில்…

சட்டசபை கூட்டம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு

சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் ஏப்ரல் 6 முதல் மே மாதம் 10-ந்தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வு குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக சட்டசபை…

4 நாள் பயணமாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்

டெல்லியில் 3 நாட்கள் பல்வேறு தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருப்பதால் அவரது பயணம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சென்னை: கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களுக்கு…

ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்

தமிழக அரசு 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துகிறது. சென்னை: மத்திய நெடுஞ்சாலை ஆணையம் கூறியிருப்பதாவது: * ஏப்ரல் 1ந்தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில்…

தமிழகத்தில் கல்லெண்ணெய், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு

சென்னையில் இன்று ஒரு லிட்டர் கல்லெண்ணெய் விலை 106 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு…

இஸ்ரேல் அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது – பிரதமர் நப்தாலி பென்னட் வேதனை

இஸ்ரேலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 காவல் துறையினர் உயிரிழந்தனர். டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.…

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு: ஜம்மு-காஷ்மீன் ஸ்ரீநகரில் உள்ள ரெய்னாவாரி என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினர்…

கீவ் நகரில் ரஷிய படைகள் குறைப்பு என்பது ஏமாற்றும் செயல் – அமெரிக்கா தாக்கு

உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும்…

புதுச்சேரியில் 2022-23ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல்

புதுச்சேரியில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதனை தயார்படுத்தும் பணியை சபாநாயகர் செல்வம் நேற்று ஆய்வு செய்தார். புதுச்சேரி: புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி…

முதல் ஒருநாள் போட்டி – டிராவிஸ் ஹெட் சதத்தால் பாகிஸ்தானை வென்றது ஆஸ்திரேலியா

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 101 ஓட்டத்தை மற்றும் 2 மட்டையிலக்கு எடுத்ததால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். லாகூர்: ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…

இஸ்ரேலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – பிரசில்சில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு

உக்ரைன் மீது ரஷியா 35-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தையின்போது கீவ் நகரில் ராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. 30.3.2022 12.20: பிரசல்சில் ஏப்ரல் 6 மற்றும்…

கொரோனா தொற்று எதிரொலி – இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலகளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாட்டு தலைவர்களும் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வருகின்றனர். ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.…

இது தண்டனையா அல்லது பரிசா?: அதிமுக விமர்சனம்

அ.தி.மு.க. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பதுதான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா? என விமர்சனம் செய்துள்ளது. தமிழக அமைச்சரவையில் இன்று இரண்டு இலாகாக்கள்…

ஐ.பி.எல். 2022: ஐதராபாத்துக்கு 211 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜோஸ் பட்லர் 28 பந்தில் 35 ரன்களும், தேவ் தத் படிக்கல் 29 பந்தில் 41 ரன்களும், ஹெட்மையர் 13 பந்தில் 32 ரன்களும் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓட்டத்தை குவிப்புக்கு முக்கிய…

உக்ரைன் தலைநகரில் ராணுவ நடவடிக்கை தீவிரமாக குறைக்கப்படும்: ரஷியா

ரஷியா- உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தையின்போது கீவ் நகரில் ராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கிடையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இருநாட்டு…

ஜூலை 24-ந்தேதி குரூப்-4 தேர்வு: பாலச்சந்திரன் அறிவிப்பு

குரூப்-4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:- * குரூப்-4 தேர்வு ஜூலை 24-ந்தேதி நடைபெறும் *…

கொரோனா அதிகரிப்பு: ஷாங்காயில் கடும் கட்டுப்பாடு- மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை

சீனாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று வேகமாக பரவி வருவதால், ஷாங்காய் மாகாணத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள மாவட்டம் புடோங். இந்த மாவட்டத்தில் முன்னணி நிதி நிறுவனங்கள், ஷாங்காய்…

பாம்புகள் பிடிப்பதற்கு இருளர்களுக்கு லைசென்ஸ்- தமிழக அரசு அறிவிப்பு

இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழக அரசு தற்போது வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையையும் பிறப்பித்து உள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் பாம்புகள் பிடிக்கும் தொழிலில் இருளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.…

2-வது நாளாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: 90 சதவீத பேருந்துகள் ஓடியதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

சென்னை, விழுப்புரம், கோவை, சேலம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகங்களில் வழக்கமான அளவிற்கு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் அரசு பேருந்துகள் இயல்பான அளவில் ஓடத்தொடங்கியது. சென்னை: மத்திய அரசின்…

6 நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடிக்கு ஒப்பந்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

இரும்பு தளவாடங்கள் துறையில் இருக்கக்கூடிய “நோபல் ஸ்டீல்ஸ்” துறையோடு ரூ.1000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24-ந்தேதி…

2வது நாளாக ‘பாரத் பந்த்’- சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை: மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் நாடு தழுவிய வேலை…

வெளிநாடு பயணம் வெற்றி – சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி

அபுதாபியில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணத்தைக் கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன் என தெரிவித்தார். சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசுமுறை பயணமாக கடந்த…

உக்ரைனில் தகவல் தொடர்பு சேவை முற்றிலும் செயலிழப்பு

உக்ரைன், ரஷியா இடையிலான 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீவ்: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த மாதம் 24ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது.…

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் ஏப்ரல் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம்: சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இந்தியா மட்டுமின்றி,…

பத்மஸ்ரீ விருது பெற்றார் நீரஜ் சோப்ரா

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் முதல் கட்டமாக 54 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பத்ம விருதுகளை வழங்கினார். புதுடெல்லி: கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும்…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – நோபல் பரிசு வென்றவரின் பத்திரிகைக்கு தடை விதித்தது ரஷியா

உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியா படையெடுப்பால் உக்ரைனில் இருந்து இதுவரை 39 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர் என ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. டிமிட்ரி முராடோவ் உக்ரைன்…

பணத்தை கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன்- அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

துபாய் சுற்றுப்பயணத்தில் மொத்தம் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்கள் தொடங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.3.2022) அபுதாபியில் உள்ள இந்திய சமூக…

பொது வேலைநிறுத்தத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பித்த கேரள அரசு

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேரள அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். கொச்சி: மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும்…

5000 பேருக்கு வேலைவாய்ப்பு- முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3500 கோடியில் ஒப்பந்தம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து கேட்டுக்கொண்டார். சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அபுதாபியில் இன்று பங்கேற்ற…

தமிழகம் முழுவதும் 70 சதவீத பேருந்துகள் ஓடவில்லை- பயணிகள் அவதி

தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் இன்று பணிக்கு வரவில்லை. சென்னை: மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள்…

பஸ் போக்குவரத்து மிகவும் குறைந்ததால் மின்சார-மெட்ரோ தொடர் வண்டிகளில் அலை மோதிய கூட்டம்

பொதுவேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டாலும் அலுவலகங்கள், நிறுவனங்கள் செயல்பட்டதால் கட்டாயம் பணிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் திண்டாடினார்கள். சென்னை: சென்னையில் பொதுபோக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிப்பது மின்சார தொடர் வண்டிகளும், மெட்ரோ தொடர் வண்டிகளும்தான். தினமும்…

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்

சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா சாஸ்டைனுக்கு கிடைத்துள்ளது. நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் …

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்- குறைந்த அளவே பேருந்துகள் இயக்கம்: பொதுமக்கள் அவதி

தமிழகம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர். சென்னை: மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை…

அமெரிக்க திரைப்படம் “டியூன்” 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது

சர்வதேச அளவில் திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகின்றன.  நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை…

தமிழகத்தில் இன்றும் கல்லெண்ணெய், டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று ஒரு லிட்டர் கல்லெண்ணெய் விலை 105 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு…

நாங்கள் தாமதமின்றி அமைதியை எதிர்பார்க்கிறோம் – அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

துருக்கியில் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையே 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது என உக்ரைன் மந்திரி தெரிவித்துள்ளார். கீவ்: உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி…

உக்ரைன், ரஷியா விவகாரம் – துருக்கியில் 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

கொரியா போல் உக்ரைனையும் இரண்டு துண்டுகளாக பிரிக்க நினைக்கிறது ரஷியா என உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நான்கு வாரங்களைத் தாண்டியும் போர் நீடித்து வருகிறது.…

சுவிஸ் ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நடப்பு பருவத்தில் 2-வது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் சிந்து. முன்னதாக, கடந்த ஜனவரியில் லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். புதுடெல்லி: சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடந்த…

போருக்கு எதிரான கருத்துகள் – ஜெர்மன் நாளிதழ் இணையதளம் (வெப்சைட்)டுக்கு தடை விதித்தது ரஷியா

உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அவற்றை முடக்க ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது. மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியா 33-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.…

அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 30-ம் தேதி தொடங்குகிறது

அமர்நாத் பனிலிங்கத்தை சராசரியாக ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் பார்வை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை…

முதல்வரின் துபாய் பயணம் – எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக…