Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 125 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது மதுரை பாந்தர்ஸ்

மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் மணிமாறன் சித்தார்த் சிறப்பாக பந்து வீசி 4 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார். சென்னை: டிஎன்பில் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர்…

டிஎன்பிஎல் கிரிக்கெட் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சு

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்துள்ளது. சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று…

இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 61/2

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் சோதனை போட்டியின் உணவு இடைவேளை வரை சிராஜ், பும்ரா ஆகியோர் தலா 1 மட்டையிலக்குடை வீழ்த்தினர். நாட்டிங்காம்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது சோதனை கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில்…

டோக்கியோ ஒலிம்பிக்- அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஏமாற்றம்

இந்திய மகளிர் ஹாக்கி அணி, காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்தது. டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் ராணி ராம்பால் தலைமையிலான…

ஒலிம்பிக் மல்யுத்தம்- அரையிறுதியில் இந்திய வீரர் தீபக் புனியா அதிர்ச்சி தோல்வி

ஆட்டத்தின் துவக்கம் முதலே அமெரிக்க வீரரை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர் தீபக் புனியா திணறினார். டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இன்று ஆடவருக்கான மல்யுத்த போட்டிகள்…

ஒலிம்பிக் மல்யுத்தம்- இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் ரவிக்குமார்

ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து, மீராபாய் சானு, லாவ்லினாவை தொடர்ந்து இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார் ரவிக்குமார் தாஹியா. 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மல்யுத்தம்…

ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை அணியுடன் இன்று மோதல்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை: 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் ( டி.என்.பி.எல். ) 20 ஓவர்…

இந்திய மகளிர் ஆக்கி அணி பதக்கத்தை உறுதி செய்யுமா? அர்ஜென்டினாவுடன் இன்று மோதல்

இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ராணி…

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்

ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து, மீராபாய் சானுவை தொடர்ந்து இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கத்தைப் பெற்றுள்ளார் லாவ்லினா. 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை…

மல்யுத்தம் – இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று காலை…

டோக்கியோ ஒலிம்பிக் – ஈட்டி எறிதலில் ஷிவ்பால் சிங் ஏமாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று காலை ஆண்களுக்கான…

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அசத்தல் – முதல் வாய்ப்பிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே அபாரமாக செயல்பட்டார். டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று காலை ஆண்களுக்கான ஈட்டி…

முதல் டி20 போட்டியில் வெற்றி – ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது வங்காளதேசம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 மட்டையிலக்கு கைப்பற்றிய வங்காளதேச வீரர் நசும் அகமது ஆட்ட நாயகன் விருது வென்றார். டாக்கா: ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து…

டிஎன்பிஎல் கிரிக்கெட் – 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தியது நெல்லை

திண்டுக்கல் அணிக்கு எதிராக ஆடிய நெல்லை அணியின் சஞ்சய் யாதவ் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 31 ஓட்டங்கள் எடுத்தார். சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது…

பெண்கள் 200மீ ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை தாம்சன் ஹெரா தங்கம் வென்றார்

பெண்களுக்கான 200மீ ஓட்டப் பந்தயத்தில் நமிபியா வீராங்கனை வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் கேப்ரியல் தாமஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர். 200மீ ஓட்டத்தில் வென்றவர்கள் பெண்களுக்கான 200மீ ஓட்டப் பந்தயத்தில் நமிபியா வீராங்கனை வெள்ளிப் பதக்கமும்,…

வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா திரும்பிய பி.வி. சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையுடன் டோக்கியோவில் இருந்து இந்தியா திரும்பிய பி.வி. சிந்துவுக்கு உற்சாக வரவேற்வு அளிக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை…

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி: இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் ஏமாற்றம்

இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்த நிலையில் 19.99 மீட்டர் தூரத்தை எறிந்து 13-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார். ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியின் தகுதிச்சுற்று இன்று…

டோக்கியோ ஒலிம்பிக்: அமெரிக்காவைவிட 11 தங்கம் அதிகமாக வென்று பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 22 தங்கத்துடன் 66 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் உள்ள நிலையில், சீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா, அமெரிக்கா வீரர்கள்- வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.…

ஆண்கள் 400மீ தடைதாண்டுதல் ஓட்டம்: மிகப்பெரிய உலக சாதனையுடன் நார்வே வீரர் தங்கம் வென்றார்

ஆண்களுக்கான 400மீ தடைதாண்டுதல் ஓட்டம் போட்டியில் நார்வே வீரர் 45.94 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கார்ஸ்டன் வார்ஹோல்ம் ஆண்களுக்கான 400மீ தடைதாண்டுதல் ஓட்டம் போட்டியில் நார்வே வீரர் 45.94 வினாடிகளில்…

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் சோதனை நாளை தொடக்கம்

இந்திய அணி கடைசியாக இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு 3 போட்டி கொண்ட சோதனை தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நாட்டிங்காம்: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 சோதனை போட்டியில் விளையாடுவதற்காக…

ஆண்கள் ஹாக்கி – இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்

பெல்ஜியத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் முதல் கால் பகுதியில் அடுத்தடுத்த நிமிடங்களில் இந்திய வீரர்கள் கோல் அடித்து அசத்தினர். டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று…

டோக்கியோ ஒலிம்பிக் – ஈட்டி எறிதலில் அன்னு ராணி ஏமாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி 14வது இடத்தைப் பிடித்தார். டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் சோதனை போட்டியில் இருந்து மயங்க் அகர்வால் விலகல்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் சோதனை போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. லண்டன்: இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் பங்கேற்கிறது. …

டிஎன்பிஎல் கிரிக்கெட் – 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திருப்பூரை வென்றது மதுரை

திருப்பூர் அணிக்கு எதிராக ஆடிய மதுரை அணியின் ஜெகதீசன் கவுசிக், சதுர்வேத் ஜோடி 4வது மட்டையிலக்குடுக்கு 78 ஓட்டங்கள் சேர்த்தது. சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை…

184 ஓட்டங்கள் குவித்து திருப்பூர் அணியை திணறடித்த மதுரை பாந்தர்ஸ்

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம்…

டிஎன்பிஎல் கிரிக்கெட்- ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் டாஸ் வென்று பீல்டிங்

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம்…

பெண்களுக்கான வட்டு எறிதல்: பதக்க வாய்ப்பை இழந்தார் கமல்ப்ரீத் கவுர்

பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் 6-வது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில்…

இந்திய ஹாக்கி பெண்கள் அணியின் வெற்றியை நேரலையில் பார்த்து துள்ளிக்குதித்த வர்ணனையாளர்கள்

ஆட்டத்தின் 22 வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் கோல் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். டோக்கியோ: ஜப்பான் தலைகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியப்…

பளுதூக்குதல், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல், பளுதூக்குதல் போட்டிகளில் சீனா தங்கம் வென்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சீனா தங்கம் வென்றது. சீனாவின்…

ஒலிம்பிக்கில் அரை இறுதிக்கு தகுதி – இந்திய ஆக்கி அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணி அரையிறுதிக்கு தகுதி…

50மீ ரைபிஃபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதல்: இந்திய வீரர்கள் ஏமாற்றம்

ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 21-வது இடத்தையும், சஞ்சீவ் ராஜ்புட் 32-வது இடத்தையும் பிடித்து இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர். துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது.…

ஆடுகளத்துக்கு ஏற்ற வகையில் எனது பந்துவீச்சு இருந்தது – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய்கிஷோர் மகிழ்ச்சி

எந்தவித நெருக்கடியிலும் எனது திறமையை வெளிப்படுத்த முடியும் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். சென்னை: 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை…

வட்டு எறியும் இறுதிப்போட்டி இன்று: 4-வது பதக்கத்தை கமல்பிரீத் கவூர் பெற்று கொடுப்பாரா?

வட்டு எறியும் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை கமல்பிரீத் கவூர் பெற்றுக்கொடுப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களை பெற்று உள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு…

பெல்ஜியத்துடன் நாளை மோதல்: இந்திய ஆக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?

பெல்ஜியம் அணியுடனான அரையிறுதியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை உறுதி செய்யுமா? என்பது ரசிகர்களின் உச்ச கட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது. டோக்கியோ: மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி 49 ஆண்டுகளுக்கு…

பெண்கள் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் 22-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.…

டோக்கியோ ஒலிம்பிக்: 24 தங்கப்பதக்கத்துடன் முதல் இடத்தில் நீடிக்கும் சீனா- இந்தியாவுக்கு 61-வது இடம்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா 24 தங்கப்பதக்கத்துடன் முதல் இடத்தில் நீடிக்கும் நிலையில் அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகள் தங்கப்பதக்கங்களை குவித்து வருகின்றன.…

பெண்கள் 100மீ தடைதாண்டுதல் ஓட்டம்: அமெரிக்கா வெள்ளி, ஜமைக்கா வெண்கலம்

பியூர்டோ ரிகோ வீராங்கனை 12.37 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். பதக்கம் வென்ற வீராங்கனைகள் பியூர்டோ ரிகோ வீராங்கனை 12.37 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில்…

வெண்கலம் வென்று சாதனை: அடுத்த ஒலிம்பிக்கிலும் சிந்து விளையாடுவார் – தந்தை ரமணா

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிவரை முன்னேறி வெள்ளிப்பதக்கத்தை பெற்ற சிந்து இந்த முறை வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை சென் யூ…

தடகளம்: ஆண்கள் நீளம் தாண்டுதலில் கிரீஸ் வீரர் தங்கம்

ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் கியூபா வீரர்கள் வெள்ளி, வெண்கலப்பதக்கம் வென்றனர். பதக்கம் வென்ற வீரர்கள் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் கியூபா வீரர்கள் வெள்ளி, வெண்கலப்பதக்கம் வென்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது தடகள…

சாய் கிஷோர் அபார பந்துவீச்சு – திண்டுக்கல்லை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசின் ஜெகதீசன், கவுசிக் காந்தி ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 73 ஓட்டங்கள் சேர்த்தது. சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக்…

கவுசிக் காந்தி, ஜெகதீசன் அபாரம் -சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 159 ஓட்டங்கள் குவிப்பு

அதிரடியாக ஆடிய கவுசிக் காந்தி 31 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ஓட்டங்கள் விளாசினார். சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல்…

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 19வது…

டிஎன்பிஎல் கிரிக்கெட்- சேலம் அணியை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது திருச்சி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில், முதலில் மட்டையாட்டம் செய்த சேலம் அணி, 20 ஓவர் முடிவில் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 116 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற…

ஒலிம்பிக் போட்டியில் சாதனை… வாழ்த்து மழையில் பி.வி.சிந்து

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து, அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். புதுடெல்லி: டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து…

வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து… ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது பதக்கம்

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டோக்கியோ : ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து…

டிஎன்பிஎல் கிரிக்கெட்- சேலம் அணியை 116 ஓட்டங்களில் கட்டுப்படுத்தியது திருச்சி

சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 117 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பிற்பகல் தொடங்கிய ஆட்டத்தில் சேலம்…

இங்கிலாந்து சோதனை தொடரில் ஐந்து முக்கிய சாதனைகள் படைக்க இருக்கும் விராட் கோலி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட சோதனை தொடரில், இந்திய அணி கேப்டன் பல சாதனைகள் படைக்க இருக்கிறார். இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட சோதனை…

டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ் தங்கம் வென்றார்

அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீரருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ் ரஷ்ய வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று…

ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் 7 பதக்கங்கள் வென்று சாதனை

ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற அசுர சாதனையை ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4×400மீ  மெட்லே ரிலே நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில்…

50 மீட்டர் பிரீஸ்டைலில் சாதனை – அமெரிக்க நீச்சல் வீரர் 4-வது தங்கம் வென்றார்

பெண்களுக்கான 4*100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சலில் ஆஸ்திரேலியா புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றது. டோக்கியோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று…