Press "Enter" to skip to content

திருவண்ணாமலை சார்பு நில ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சார்பு நில ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். செஞ்சியிலுள்ள நெடுஞ்செழியன் வீட்டிலிருந்து 52 சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதில் சிக்கியது. 19 வங்கி கணக்குகளை பற்றிய விவரங்களையும் சேகரித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »